தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEvictionn. வௌதயேற்றல் அப்புறப்படுத்துதல்.
EEvidencen. சான்று, சான்றாளர், சான்றனார் குழு, சான்றுமூலம், சான்றவிப்பு, எண்பிப்புக்குரிய ஆதாரம், அடையாளம், அறிகுறி, தடம், தௌதவு, வௌதப்படத்தெரியும் பொருள், (வினை) சான்றளி, எண்பி, தௌதவுபடுத்து, கட்டிக்காட்டு, சான்றுபப்ர்.
EEvidenta. தௌதவான, ஐயமற்ற, தௌதவாகத் தெரிகிற, தௌதவாக உணரப்படத்தக்க.
ADVERTISEMENTS
EEviln. கேடு, பொல்லாங்கு, கொடுமை, கேடான பொருள், தீவினை, பழி, பாவம், தீங்கு, ஊறு, (பெ.) கெட்ட, தீங்கான.
EEvincev. காட்டு, குறித்துக்காட்டு, பண்புக்கூறு வௌதப்படுத்திக்காட்டு.
EEviratev. விதையடி, ஆண்மைத் திறத்தைப் போக்கு, ஊக்கமழி.
ADVERTISEMENTS
EEvisceratev. குடலை வௌதப்படுத்து, உள்ளுறையகற்று, உயிர்ப்பூக்கமழி, வெறுமையாக்கு.
EEvokev. ஆவிகளை, மந்திரித்து வரவழை, எண்ணங்களை உள்ளத்தின் நினை வாழத்திலிருந்து வௌதவரச்செய், உயர் நீதிமன்றங்களில் முன்னிலைப்பட ஆணை அனுப்பு.
EEvolutionn. அலர்தல், இதழவிழ்தல், விரிவுறுதல், சுருளவிழ்வு, படிப்படியாக விரிந்து செல்லும் வளை கோட்டுத்தொகுதி, நிகழ்ச்சிகளின் படிப்படியான தொடர்ச்சி, வளியலைத் தொகுதி, வெப்ப அலைத் தொகுதி, உயிர்மலர்ச்சி, உள்ளது சிறத்தல், உயிர் இனங்களும் இன வகைகளும் படிமுறை வளர்ச்சியடைந்தே தொகைவளமும் வகைவளமும் வளர்ச்சி மாறுபாடுகளும் உயர்வும் பெற்றன என்ற உயிரியல் கோட்பாடு.
ADVERTISEMENTS
EEvolutivea. படிமுறை வளர்ச்சி நோக்கிச் செல்கிற.
ADVERTISEMENTS