தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Ever | adv. எப்போதும், எக்காலத்திலும், இனி என்றென்றும், முடிவில்லாமல் ஒய்வொழிவின்றி, எப்போதாவது, எந்த வேளையிலும். |
E | Ever silver | நிலைவெற்றி, எவர்சில்வர் |
E | Everglade | n. சதுப்பு நிலப்பரப்பு. |
ADVERTISEMENTS
| ||
E | Everglades, n, pl. | அமெரிக்காவில் தெற்கு பிளாரிடாவில் உள்ள சதுப்பு நிலம். |
E | Evergreen | n. ஆண்டு முழுதும் பச்சையாகவே இருக்கும் செடியின் வகை, (பெ.) எப்போதும் பச்சையாகவே இருக்கின்ற, என்றும் புதிதாக உள்ள. |
E | Everlasting | n. எல்லையற்ற காலம், என்றும் வாடா மலர்வகை, வலிமையுள்ள கம்பளி வகை, (பெ.) எக்காலத்துமுள்ள. |
ADVERTISEMENTS
| ||
E | Every | a. ஒவ்வொரு, ஒவ்வொன்றாக எல்லா. |
E | Everyday | a. நாள்தோறும் நிகழ்கின்ற, வழக்கமான நாட்களில் பயன்படுத்தப்படுகின்ற, வழக்கமான, யாவரும் அறிந்த. |
E | Everyman | n. பொதுமுறை மனிதன், பொதுமக்களின் படிவமாதிரி. |
ADVERTISEMENTS
| ||
E | Evict | v. வௌதயேற்று, அப்புறப்படுத்து, துரத்து, உரிமையிலிருந்து விலக்கு, சட்டமுறைப்படி சொத்தைத் திரம்பப்பெறு. |