தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEvangelismn. விவிலிய 'நற்செய்தி'யைப் பற்றி மேடை உரையாற்றல்.
EEvangelistn. விவிலிய 'நற்செய்திகள்' எழுதிய நால்வரில் ஒருவர், 'நற்செய்திகளை'ப் பற்றி மேடையுரையாற்றுபவர், சமயத்திருப்பணி செய்யும் பொதுநிலை மக்களில் ஒருவர்.
EEvangelistica. 'நற்செய்திகள்' எழுதிய நால்வர்களைச் சார்ந்த, விவிலிய நுல் மேடைப் பேச்சாளரைப் பற்றிய.
ADVERTISEMENTS
EEvangelizev. விவிலிய நுலைப்பற்றி உரையாற்று, கிறித்தவ சமயத்தைப் போதி.
EEvanishv. திடீரென மறைந்துபோ, சிறிதாக மறைவுறு, மாயமாய்ப்போ.
EEvaporatev. ஆவியாய் மாற்று, ஆவியாய் மாறு, ஈரம் புலர்வுறு, ஈர நயப்பு வௌதயிடு, மறைவுறு.
ADVERTISEMENTS
EEvaporographn. அலைவிரிவியக்கமுடைய நெய்யாவிமீது நிழற்படிவம் படியவிடுவதன் மூலம் உருவௌத நிழலுருப்படுத்திக் காட்டும் கருவி.
EEvasionn. சூழ்ச்சிசெய்து தப்புதல், மழுப்புதல், மேவிச் செல்லுதல், கடமை தவிர்ப்பு, பிடிகொடாமை, தட்டிக்கழிப்பு, தட்டி ஏய்ப்பு, தட்டி ஏய்ப்பு முறை, போலிச் சாக்குப்போக்கு.
EEve n. விவிலிய மரபின்படி மனித இனப்படைப்பின் முதற்பெண், ஏவா'
ADVERTISEMENTS
EEve n. (செய்) மாலை, பெருநிகழ்ச்சியின் முன்னனை பொழுது.
ADVERTISEMENTS