தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Euphorbia | n. விறுவிறுப்பான பால் போன்ற சாறுள்ள புதர்ச்செடி வகை. |
E | Euphoria, euphory | நன்னிலையுணர்வு, நன்னிலை உடையேம் என்ற மனநிறைவுநிலை. |
E | Euphrasy | n. கண்கோளாறு நீக்க முன்னர்ப் பயன்படுத்தப்பட்ட செடி வகை. |
ADVERTISEMENTS
| ||
E | Euphrosyne | n. கிரேக்க பழங்கதையில் கலைநயத் தெய்வ அணங்குகளில் ஒருவர். |
E | Euphuism | n. அணிகள் மட்டின்றிச் செறிவுற்ற போலிச் செயற்கை மொழிநடை. |
E | Eurasian | n. பறங்கியர், ஐரோப்பிய-ஆசிய தாய் தந்தையரை உடையவர், (பெ.) ஐரோப்பிய-ஆசிய பிறப்புடைய, ஐரோப்பா-ஆசியா இரண்டையும் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
E | Euratom | n. அமைதிமுறை சார்ந்த அணு ஆற்றலின் கூட்டுவள ஆக்கத்துக்காக 1ஹீ5க்ஷ்-இல் அமைந்த பிரான்சு-இத்தாலி-மேலை-செர்மனி-பெல்ஜியம்-நெதர்லாந்து-லக்ஸம்பர்க் ஆகிய நாடுகளடங்கிய கூட்டுறவு. |
E | Eureka | n. ஆராய்ச்சி வெற்றி எக்களிப்பு. |
E | Eurhythmic | a. ஒத்திசைந்த, இசைவு பொருத்தமுடைய. |
ADVERTISEMENTS
| ||
E | Eurhythmics | n. pl. உடலியக்க ஒத்திசைவமைதி, இசைமுறை உடலியக்க ஒத்திசைவமைதிப் பயிற்சி. |