தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Eucalptus | n. தைலந்தரும் தேவதாரு மரவகை. |
E | Eucharis | n. அடிப்பூண்டுடைய தென் அமெரிக்க மணிவடிவ வெண்மலர்ச் செடி வகை. |
E | Eucharist | n. இயேசுநாதரின் இறுதி விருந்துச் சடங்கு, இறுதி விருந்தின் வழிபாட்டுத் திருவிளையில் பயன்படுத்தப்படும் அப்பத் தேறல்கள். |
ADVERTISEMENTS
| ||
E | Euchlorine | n. டேவி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஔளிய மஞ்சள்-பச்சைக்கலவை நிற நிலக்கரி வளி. |
E | Euchre | n. அமெரிக்கச் சீட்டாட்ட வகை, (வினை) அமெரிக்கச் சீட்டாட்ட வகையில் மூன்று பிடி பிடிக்காமல் தோல்வியுற்ற எதிர்ப்பாட்டக்காரரின் மீது கெலிப்பாதாயம் பெறு. |
E | Euclid | n. எகிப்தைச் சேர்ந்த அலெக்சாண்டிரியா வில் கி.மு. 300-இல் இருந்த யூக்னிட் என்ற அறிஞரியற்றிய வடிவியல் சார்ந்த கருப்பொருள் நுல், யூக்ளிட் வடிவியல் கருப்பொருள் நுலின் ஓர் ஏட்டுப்படி, பொதுமுறை வடிவியல் நுல். |
ADVERTISEMENTS
| ||
E | Euclidean | a. கிரேக்க வடிவியலறிஞர் யூக்ளிட் என்பாருக்குரிய, யூக்ளிட் வகுத்துணர்ந்து கண்ட மூல மெய்ம்மைகளுக்கிசைவான இலக்கணமுடைய இடவௌத சார்ந்த. |
E | Eudaimonism | n. நிறை இன்ப அமைதியை இலக்காகக் கொண்ட ஒழுக்க முறை அமைப்பு. |
E | Eudiometer | n. இரும்பு மூடிவழி மின்பொறி உட்செலுத்தி உள்ளிருக்கும் வளிகளை இயைவிக்கும் வாய்ப்புடைய படியளவிட்ட கண்ணாடிக் குழாய் வகை. |
ADVERTISEMENTS
| ||
E | Eugenic | a. மனிதவின மேம்பாட்டாராய்ச்சி சார்ந்த. |