தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Eugenics | n. pl. இன ஆக்க மேம்பாட்டியல், இனத்தை மேம்படுத்தி வளம்பட உயர்த்தும் வகை முறைகள் பற்றி ஆராயும் ஆய்வுத்துறை. |
E | Euhemerism | n. புராணகதைகளுக்கு வரலாற்று அடிப்படையான விளக்கம் அளிக்கும் முறை, தெய்வங்களின் மக்கள் ஆர்வ வழிபாட்டுக்குரிய பெருமக்களே என்று கூறும் விளக்கம். |
E | Eulogize | v. புகழ்ந்து பேசு, புகழ்ந்து எழுது. |
ADVERTISEMENTS
| ||
E | Eulogy | n. புகழ்ச்சி, புகழுரை. |
E | Eumenides | n. pl. கிரேக்க பழங்கதை மரபுப்படி 'நற்றெய்வங்கள்', வெறித்தெய்வ அணங்குகளுக்குரிய மங்கல்ப்பெயர். |
E | Eunuch | n. அலி, முற்கால அரசவையில் அமர்த்தப்பட்ட விதையகற்றப்பட்ட ஆண் பணியாள். |
ADVERTISEMENTS
| ||
E | Euonymus | n. புதர்ச்செடி வகை. |
E | Eupeptic | a. நல்ல உணவுச் செரிமான நிலை உள்ள. |
E | Euphemism | n. மங்கல வழக்கு, தீயசொல்லை மறைத்துக்கூறும் மங்கலக் குறிப்பு, இடக்கரடக்கர் வழக்குச்சொல், முனைத்த கெட்ட திறங்களை மறைத்துச் சிறு கெடுபண்புகளாகக் கூறுதல். |
ADVERTISEMENTS
| ||
E | Euphony | n. இன்னோசை, செவிக்கினிமை, சொல் தொடர் ஆகிய வற்றின் வகையில் எளிய இன்னோசை நோக்கிய ஒலியியல் வேறுபாடு. |