தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEuromarket, Euromartபிரான்சு-இத்தாலி-மேலைச்செர்மனி-பெல்ஜியம்-நெதர்லாந்து-லக்ஸம்பர்க் ஆகிய நாடுகள் அடங்கிய 1ஹீ5ஹீ-இல் நிறுவப்பட்ட ஐரோப்பியப் பொது வாணிகக்களக் கூட்டுறவமைப்பு.
EEuropeann. ஐரோப்பியர், (பெ.) ஐரோப்பாவைச் சார்ந்த, ஐரோப்பாவில் நிகழ்கின்ற, ஐரோப்பாவெங்கும் பரவியுள்ள.
EEurovisionn. அனைத்தை ரோபியத் தொலைக்காட்சிப் படர்வலையமைப்பு.
ADVERTISEMENTS
EEusoln. வண்ணகக் காரத்திலிருந்து உருவாக்கப்படும் நுண்மக்கள் கொல்லும் நச்சுத்தடை மருந்து.
EEustachiana. யுஸ்டேஷியல் என்ற இத்தாலிய உடற்கூற்று நுலறிஞரைச் சார்ந்த.
EEutectic, a.,கூறுநிலையமைதியுடைய, கலவையில் ஒரே வெப்பநிலையில் ஒருங்கே திட்ப உருப்பெறும்படியான அளவுத் தொடர்பமைதியில் எல்லாக்கலப்புக் கூறுகளையுடைய.
ADVERTISEMENTS
EEuterpen. பண்டைக் கிரேக்கரின் இசைக்கலைத்தெய்வம், ஒற்றைத்தடிமர வகை.
EEuterpeana. பண்டைக் கிரேக்கரின் இசைக்கலைத்தெய்வம் சார்ந்த, ஒற்றைத்தடிமர வகை சார்ந்த.
EEuthanasian. நல்ல சாக்காடு, நோவில்லாச் சாவு, குணப்படுத்த முடியாத துன்பம் நிறைந்த நோயிலிருந்து செயற்கை முறையில் சாவை வருவிக்கும் முறை.
ADVERTISEMENTS
EEvacuantn. பேதி மருந்து, (பெ.) பேதியாகச்செய்கிற.
ADVERTISEMENTS