தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Evection | n. நிலாவட்ட நிரைகோட்டின் ஏற்றத்தாழ்வு. |
E | Even | n. (செய்.) மாலைக்காலம். |
E | Even | a. சரிமட்டமான, சமதளமான, வழவழப்பான, சமஅழுத்தமுடைய, ஒருசீரான, மாறுபாடற்ற, ஏற்றத்தாழவில்லாத, சரிஒப்பான, சரிசம அளவான, சரிசம எண்ணிக்கையுடைய, சரிசம நிலையுடைய, சரிநடு அமைதி வாய்ந்த, சாயாத, வெற்றிதோல்வியற்ற, மாற்றமற்ற, மீண்டும் முன்னதேயான, மிகை குறையற்ற, எண்வக |
ADVERTISEMENTS
| ||
E | Evening | n. மாலை, பொழுது சாய்வு முதல் படுக்கைவேளை வரையுள்ள நேரம், பகற்பொழுதின் கடைசிக் கட்டம், வாழ்க்கையின் கடைசிப் பருவம், ஓய்வுக்காலம், மாலை விருந்து நிகழ்ச்சி, நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட மாலைவேளை. |
E | Evensong | n. ஆங்கில நாட்டுத் திருக்கோயிலில் மாலை வழிபாடு, மாலை வழிபாட்டு நேரம். |
E | Event | n. நிகழ்ச்சி, முக்கியமான நிகழ்ச்சி, பந்தயம் கட்டப்பட்ட நிகழ்ச்சி, விளைவு, பயன், ஊசல் நிலைக்கணிப்பில் கூடுநிலை மாற்று நடப்பு. |
ADVERTISEMENTS
| ||
E | Eventide | n. மாலைக்காலம். |
E | Eventual | a. முடிவாக விளைகிற, பயனாக நிகழ்கிற, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நிகழ்கிற, மேல் நிகழக்கூடிய. |
E | Eventuality | n. நேர்வு, மேல்நிகழ்வு, பின்வருநிலை, கூடிவிடும் நிகழ்ச்சி நிலை. |
ADVERTISEMENTS
| ||
E | Eventuate | v. சென்று முடிவுறு, வந்து கைகூடு, விளைவாகு, நிகழ், நேரிடு. |