தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Evolve | v. அலர்வி, மலர்வுறு, இதழவிழ், படிப்படியாகத்தோற்றுவி, முறையாக வௌதப்படச்செய், படிவளர்ச்சியுறுவி, உருமலர்ச்சியுறுவி, முதிர்வுறுவி, படிப்படியாகத் தோன்று, முறையாக வௌதப்படு, படிவளர்ச்சியுறு, உருமலர்ச்சியுறு, முதிர்வுறு, வெப்பஔத வகைகளில் அலை அலையாக இயங்குவி, உணரப்பட்டவற்றிலிருந்து வருவி, உய்த்துணரவை, புனைவுருவாக்கு, புனைவுருவாகு. |
E | Evulsion | n. வன்பறிப்பு, வலுக்கட்டாயமாகப் பிரித்தெடுத்தல். |
E | Ewe | n. ஆட்டுக்கடாரி, பெண் ஆடு, மிகளம் கொண்டாடப்பட்ட உரிமைப்பொருள். |
ADVERTISEMENTS
| ||
E | Ewe-necked | a. குதிரை வகையில் மெல்லிய வளைவான கழுத்தினையுடைய. |
E | Ewer | n. சாடி, அகல்வாயினையுடைய நீர்க்குவளை. |
E | Ewigkeit | n. (செர்.) மென்காற்று உயர்வௌத, அறியப்படாச்சூழல். |
ADVERTISEMENTS
| ||
E | Ex animo | a. (ல.) உள்ளார்ந்த, மனமார்ந்த, உணர்ச்சி நிறைந்த, (வினையடை) உள்ளார, மனமார. |
E | Ex cathedra | n. (ல.) அதிகாரபூர்வமான, (வினையடை) மேலாண்மை உரிமையாக, தனி அதிகாரத்துடன். |
E | Ex officio | a. (ல.) பதவிமுறைப்பட்ட, அலுவல் சார்பான, (வினையடை) பதவிமுறையில். |
ADVERTISEMENTS
| ||
E | Ex parte | a. (ல.) (சட்.) ஒருதலையான, ஒருபக்கச்சார்பான, (வினையடை) ஒருதலையாக. |