தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EExcavatorn. தோண்டுபவர், அகழ்பொறி.
EExceedv. மிகைபடு, எல்லைபட, பெருகு, பெரிதாகு, உயர், மிகைபடச்செய், பெருக்கு, விஞ்சு, மேம்படு, முதன்மைநிலையடை.
EExcelv. விஞ்சு, மேம்படு, தகைமைபெற்றிரு, சிறப்புறு, அருஞ்செயல்புரி, சால்புறு, முதன்மைநிலை பெறு.
ADVERTISEMENTS
EExcellencen. சிறப்பு, நயநேர்த்தி, மேம்பாடு, மிகுநலம், சால்பு, தனித்தகுதி, முதன்மைநிலை.
EExcellencyn. மேதகைமை, மண்டலிகர் தூதர் நிலையினரைச் சுட்டியுரைக்கும் போது பதிவிப் பெயரின் முன்னோதனித்தோ வழங்கப்படும் மதிப்படைமொழிப்பட்டம், ஆளுநர் மனைவியர் பட்டம்.
EExcellenta. நேர்த்திவாய்ந்த, மேம்பட்ட, மிகச்சிறந்த, ஈடெடுப்பற்ற, ஒப்புவமையற்ற, முதல்தரமான.
ADVERTISEMENTS
EExceptv. விதிவிலக்காக்கு, சேர்க்காமல் ஒதுக்கிவிடு. தனி விலக்களி, எதிர்த்துத் தடங்கல் கூறு.
EExceptionn. விதிவிலக்கு, விதிவிலக்கான பொருள், வழக்க மீறிய செய்தி, இயல்புமீறிய ஒன்று, தடை எதிர்ப்பு.
EExceptionala. விதிவிலக்கான, பொதுநிலைமீறிய, வழக்க மீறிய, இயல்புகடந்த, தனிச்சிறப்புவாய்ந்த.
ADVERTISEMENTS
EExcerptn. நுலிலிருந்து எடுத்த பகுதி, சங்க நடவடிக்கைகளிலிருந்து தனியாக அச்சிடப்பட்ட கட்டுரை, (வினை) நுலிலிருந்து ஒரு பகுதியை எடு, தனிமேற்கோளாக எடுத்துக்காட்டு.
ADVERTISEMENTS