தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Excitative, excitatory | a. எழுச்சியூட்டும் பாங்குடைய. |
E | Excite | v. ஏவு, செயல் தூண்டு, இயக்கிவிடு, ஊக்க, செயல்விரைவுபடுத்து, பரபரப்பூட்டு, கொந்தளிப்பூட்டு, கலக்கு, எழுப்பு, உணர்ச்சி கிளரிவிடு, அவாத்தூண்டு, சினமூட்டு, மின் அதிர்வூட்டு, காந்த இயக்கமுண்டு பண்ணு, நிழற்படத்தகட்டுக்கு ஔதப்பதிவாற்றலுண்டு பண்ணு, செயற்பதப்படுத்து. |
E | Excited | a. கிளர்ச்சியுற்ற, ஆர்வமெழுப்பட்ட, உணர்ச்சி வசப்பட்ட, பரபரப்புற்ற, கொந்தளிப்பான, சுறுசுறுப்பாயுள்ள. |
ADVERTISEMENTS
| ||
E | Excitement | n. மன எழுச்சி, உணர்ச்சியூக்கம், கிளர்சசி, பரபரப்பு, கொந்தளிப்பு, கிளர்ந்தெழச்செய்வது. |
E | Exciting | a. கிளர்ச்சியூட்டுகிற, எழுச்சி தரும் பாங்குடைய, உணர்ச்சியூட்டுகிற, மெய்சிலிர்க்கப் பண்ணுகிற, ஊக்குகிற, பரபரப்பூட்டுகிற, செயல்தூண்டுகிற, விரைவூட்டுகிற. |
E | Exclaim | n. கூக்குரல், (வினை) சாற்று, குரலெழுப்பு, கூவு, ஆர்த்துரை, உணர்ச்சி மீதூரக் கூறு, வியந்துரை. |
ADVERTISEMENTS
| ||
E | Exclamation | n. கூவிளி, கூக்குரல், ஆர்ப்புரை, ஆர்த்தெழுந்துரைத்த சொற்கள், உணர்ச்சியுரை, வியப்பொலி, வியப்புக்குறி, (இலக்.) வியப்பிடைச்சொல். |
E | Exclamatory | a. வியப்பைக் காட்டுகிற, வியப்பை உட்கொண்ட. |
E | Exclude | v. தவிர், விலக்கு, நீக்க, சேர்த்துக்கொள்ளாமல் ஒதுக்கிவை, தள்ளிவை, நீக்கிவை, பிரித்துக்காட்டு, வேறுபடுத்தியவை, உள்ளே வராமல் தடைசெய், வௌதயேற்றிக் கதவடை, புறந்தள்ளு, நிகழாதபடி தடு, இயலாதபடி செய். |
ADVERTISEMENTS
| ||
E | Exclusion | n. விலக்கல், தவிர்ப்பு, நீக்கம், புறந்தள்ளுதல், வௌதயேற்றுதல். |