தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Excrescence | n. வீண்தசைத் திரட்சி, காய், கழலை, மிகையுறுப்பு, திடீர் எழுச்சி. |
E | Excrescent | a. வீண் தசைத் திரட்பியான, மிகை வளர்ச்சியான, வேண்டா மிகையான, (இலக்.) எழுத்துப்பேறான, இன்னொலிக்குரிய மிகையான. |
E | Excreta | n.pl. மலசலம், கழிவுப்பொருள். |
ADVERTISEMENTS
| ||
E | Excrete | v. கழித்து வௌதயேற்று, எச்சங்கழி. |
E | Excretion | n. மலங்கழித்தல், மலம், கழிவுப்பொருள். |
E | Excretive | a. கழிக்கவல்ல, மலங்கழிப்புப்பற்றிய. |
ADVERTISEMENTS
| ||
E | Excretory | n. மலத்தை ஏற்று வௌதயேற்ற உதவும் இழை நாளம், (பெ.) கழித்து நீக்கும் இயல்புள்ள. |
E | Excruciate | v. மிக்க வேதனை செய், சித்திரவதை செய், நோகப்பண்ணு, துன்புறுத்து. |
E | Excruciating | a. சித்திரவதை, செய்கிற, கடுவேதனை தருகிற. |
ADVERTISEMENTS
| ||
E | Excruciation | n. சித்திரவதை, தொந்தரவு, அல்லல், துன்பம். |