தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEvacuatev. வெறுமையாக்கு, உள்ளடக்கப்பொருளை வௌதயே கொட்டு, குடியெழுப்பி வௌதயேற்று, இடர்ப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்து, படைவகையில் பின்வாங்கிச் செல், வௌதயேறு, மலங்கழி.
EEvacuationn. வௌதயேற்றம், பின்வாங்குதல், வௌதயேற்றப்பட்ட பொருள்.
EEvacueen. வௌதயேற்றப்பட்டவர், வீடிலி, ஊரிலி, நாடிவி.
ADVERTISEMENTS
EEvadev. தவிர், விலக்கு, சூழ்ச்சி செய்து தப்பிச்செல், அகப்படாமல் தப்பு, விடை கொடாமல் மழுப்பு, வாதத்திற்கு இடங்கொடமல் மேவிச்செல், பிடிகொடாமல் நழுவு, சட்டத்தை நயமாக மேவி ஏய்த்துவிடு, கடமையிலிருந்து ஒதுங்கிச்செல், தட்டிக்கழி.
EEvaginatev. (உட.) குழல்வடிவ உறுப்பு அப்ம்புறமாக மாற்றி வை.
EEvaluatev. கணி, தொகை மதிப்பீடு, கணக்கீடு, விலை மதிப்புக்கூறு.
ADVERTISEMENTS
EEvanescev. பார்வையிலிருந்து மறை, காணாமற்போ, உருமறைவுறு, உருவரை தெரியாமற் போ.
EEvanescenta. விரைந்து மறைகிற, நிலையற்ற, அழியக்கூடிய, மிக நுண்ணிப்பியலான.
EEvangeln. விவிலிய நுலின் நான்கு கவிசேஷப்பகுதிகளில் ஒன்று, அரசியற் கொள்கை, கோட்பாடு.
ADVERTISEMENTS
EEvangelicn. விவிலிய மறையின் உயர்த்த்துவம் தன்னம்பிக்கை நற்செயல் இறுதியுணாவழிபாட்டேற்பு முதலிய வற்றின் மூலமே வீடுபேறு எய்தும் என்று கொள்ளும் கோட்பாடுடைய புரோட்டஸ்டாண்டுக் கிறித்தவ சமய உட்கிளையின் உறுப்பினர், (பெ.) கிறித்தவ சமயநெறி சார்ந்த, விவிலிய மறைக்கோட்டபாட்டுக்குரிய,நம்பிக்கை நற்செயல் திருவுணாவழிபாடு மூலமே வீடுபேறு எய்தும் என்ற கோட்பாடுடைய.
ADVERTISEMENTS