தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Etiquette | n. ஒழுங்காசாரம்ம, சமுதாய ஆசாரமுறை, அரசவை மென்னய ஒழுங்குமுறை, வினைமுறை நடையொழுங்கு, குழுநலக்கட்டுப்பாட்டொழுங்கு முறை, எழுதாக் கட்டு முறைச் சட்டதிட்ட முறை. |
E | Etna | n. எரிவெறியத்தின் மூலம் சிறு அளவான நீர்மங்களைச் சூடாக்குவதற்குரிய கொளகல வகை. |
E | Etnean | a. எட்ணா என்னும் எரிமலை சார்ந்த அல்லது போன்ற. |
ADVERTISEMENTS
| ||
E | Eton | n. இங்கிலாந்தில் பழங்காலமுதல் இருந்து வருகிற பொதுப்பள்ளி இடம் பெற்றுள்ள பட்டணம். |
E | Etruscan | n. இத்தாலியிலிருந்த பண்டை எட்ரூரியவைச் சேர்ந்தவர், (பெ.) பண்டை எட்ரூரியா சார்ந்த. |
E | Etude | n. (பிர.) சிற்றிசைப் பாடல், சிற்றிசைப் பயிற்சி. |
ADVERTISEMENTS
| ||
E | Etui, etwee | ஊசிகள் வைக்கும் சிறுபெட்டி, பற்குச்சிகள் வைக்கும் சிறு பேழை. |
E | Etymologize | v. அடிச்சொல் வரலாறு கொடு, சொல்லிலக் கணம் காட்டு, சொல் வரலாறு உய்த்தறிவி, சொல் வரலாறு பயின்றாராய். |
E | Etymology | n. சொல்லாக்க விளக்கம், அடிச்சொல்வரலாறு, மொழியியலின் சொல்லாக்க விளக்கத்துறை, சொல்லிக்கணம், சொல் திரிபு வேறுபாடு ஆயும் இலக்கணப்பகுதி. |
ADVERTISEMENTS
| ||
E | Etymon | n. அடிப்படை மூலச்சொல், வேர்ச்சொல். |