தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Expiable | a. கழுவாய் செய்யத்தக்க, பரிகரிக்கத்தக்க. |
E | Expiate | v. கழுவாய் செய், பரிகரி, ஈடுபண்ணு. |
E | Expiation | n. கழுவாய் செய்தல், ஈடுசெய்யும் முறை, ஈடுதீர்வு, நிவர்த்திப்பு, பரிகாரம். |
ADVERTISEMENTS
| ||
E | Expiration | n. மூச்சு வௌதவிடுழ்ல், காலஞ்செல்லாதல், கால எல்லை கடப்பு, அவதிமுடிவு. |
E | Expiratory | a. மூச்சு வௌதவிடுவது சார்ந்த, வௌத உயிர்ப்புக்குரிய. |
E | Expire | v. மூச்சுவௌதயிடு, இற, அணைந்துபோ, முடிவுறு, காலஅவதியாகு, அவதிகடந்து செல்லாததாகிவிடு, மரபு அற்றுப்போ. |
ADVERTISEMENTS
| ||
E | Expired | a. இறந்த, மரபற்றுப்போன, காலாவதியான, வழக்கற்றுப்போன. |
E | Expiring | a. இறந்து கொண்டிருக்கிற, சாகும் காலத்துக்குரிய, சாகுந்தறுவாயில் சொல்லப்பட்ட. |
E | Expiry | n. காலஅவதி, காலஎல்லைகடப்பு, காலக்கழிவு, முடிவு. |
ADVERTISEMENTS
| ||
E | Expiscate | v. நுழைந்தாய்வு செய்து கண்டுபிடி, தீர்ந்த தேர்வினால் கண்டுணர். |