தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Elder-wine | n. வௌளை மலருடைய உயரமில்லாத மர வகையின் பழங்களிலிருந்து இறக்கப்படும் இன்தேறல். |
E | Eldest | a. முதற்பிறந்த, இருப்பவர்களில் மூத்த, எல்லாரிலும் மூத்த. |
E | Elecampane | n. கசப்புச்சுவையும் நறுமணமும் உள்ள இலைகளையும் வேரினையும் உடைய செடிவகை, செடிவகையினால் நறுமவ்ம் ஊட்டப்பெற்ற தின்பண்டம். |
ADVERTISEMENTS
| ||
E | Elect | n. தேர்ந்தெடுக்கப்பெற்றவர், தனிப்படத் தேர்ந்தெடுத்து அமர்த்தப் பெற்றவர், (பெ.) தேர்ந்தெடுக்கப்பட்ட, மிகவுயர்ந்த, விடுபேற்றுக்கெனக் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட, பதவி முதலிய வற்றிற்குத் தெரிந்தெடுக்கப்பட்டும் பதிவ யேற்காத, (வினை) தெரிந்தெடு, வாக்கு மூலமாய்த் தேர்ந்தெடு, (கடவுள்) வீடுபேற்றுக்கெனப் பொதுநீக்கிச் சிலரைத் தேர்நள்தெடு. |
E | Election | n. வாக்கு மூலம் தெரிந்தெடுத்தல், தேர்தல், தங்கு தடையற்ற விருப்பம், சிலருக்கு வீடு பேறளிப்பதென்முன்னரே கடவுள் கொண்ட திருவுளப்பற்றுதல். |
E | Electioneer | n. ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு உழைப்பவர், (வினை) ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பாடுபடு. |
ADVERTISEMENTS
| ||
E | Elective | n. தேர்ந்தெடுப்புக்குரிய, தேர்தலைப் பொறுத்திருக்கிற, தேர்தல் அதிகாரத்தைச் செலுத்துகிற,தேர்ந்தெடுக்கும் அதிகாரமுடைய, தேர்தலினால் அமர்த்தப்படுகிற, தேர்ந்து நிரப்பப்படத்தக்க. |
E | Elector | n. வாக்காளர், தேர்ந்தெடுப்பவர், தேர்ந்தெடுக்கும் உரிமையுள்ளவர், (வர.) முன்பு செர்மன் பேரரசின் தேர்தலில் பங்குகொள்ள உரிமை பெற்றிருந்த இளவரசர். |
E | Electoral | a. தேர்தலுக்குரிய, வாக்காளர் தொடர்பான, வாக்காளர்களைக் கொண்ட. |
ADVERTISEMENTS
| ||
E | Electorate | n. வாக்காளர் தொகுதி, தேர்தல் தொகுதி, (வர.) முன்பு செர்மன் பேரரசின் தேர்தலில் பங்கு கொள்ள உரிமை பெற்றிருந்த இளவரசரின் பதவி, செர்மன் பேரரசுத் தேர்தல் உரிமையுடைய இளவரசர் ஆட்சியெல்லை. |