தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EElectromotorn. மின்வலியை இயக்க ஆற்றலாகப் பயன்படுத்தும் அமைவு.
EElectronn. மின்னணு, எதிர்மின்மம், எதிர்மின் ஆற்றலுடன் அணுவின் கருவுளைச் சுற்றிச் சுழலும் உள்ளணுத்துகள்களில் ஒன்று, பண்டைக்காலத்தவரால் பயன்படுத்தப்பட்ட இயல்பான பொன் வௌ஢ளிக்கலவை.
EElectronegativea. எதிர்மின் ஆற்றல் ஊட்டப்பெற்றுள்ள.
ADVERTISEMENTS
EElectronica. மின்மம் சார்ந்த, மின்ம இயக்கத்துக்குரிய.
EElectronicsமின்துகளகம், மின்னகம், மின்னணுப் பொருளகம்
EElectropathyn. மின் ஆற்றலைப் பயன்படுத்தும் மருத்துவமுறை.
ADVERTISEMENTS
EElectrophore, electrophorousn. அணுக்கத்தால் நிலை மின் ஆற்றல் உண்டுபண்ணும் பொறி அமைவு.
EElectroplaten. மின்பிரிப்பூச்சுமானம், (வினை) மின்பிரி முறையினால் பூச்சுமானம் செய்.
EElectropolara. மின்கடத்தி போன்று ஒருமுனை நேர்க்காந்தக் கோடியும் மறுமுனை எதிர்க்காந்தக்கோடியும் உடைய.
ADVERTISEMENTS
EElectropositivea. நேர்மின் ஆற்றல் ஊட்டப்பெற்றுள்ள.
ADVERTISEMENTS