தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Fastigiate | a. (தாவ.) குவிந்து செல்லும் வடிவுடைய. |
F | Fastness | n. கோட்டைட, அரண்காப்பு, உறுதி. |
F | Fastness | n. விரைவு. |
ADVERTISEMENTS
| ||
F | Fat | n. கொழுப்பு, நிணம், விலங்கு-தாவரங்களின் நெய்ப்பசையுள்ள கூறு, தாவர நெய், விலங்குயிர்களின் கொழுப்பு நெய், கொழுப்புநிறைந்த வேதியியற் பொருள், பொருளின் செழும்பகுதி, ஆதாயம் தரும்தொழிற்பகுதி, நடிகர் திறமையை வௌதப்படுத்திக் காட்டும் எழுத்துப்பகுதி, (பெ.) கொழுத்த, இறைச்சிக்காகக் கொழுக்க வைக்கப்பட்ட, தின்று கொழுத்த, உருட்சி திரட்சியுடைய, பெருத்த, தடித்த, அச்சுரு வகையில் திண்ணிய, கொழுக்க வைக்கப்பட்ட, தின்று கொழுத்த, உருட்சி திரட்சியுடைய, பெருத்த, தடித்த, நிலவகையில் நிலக்கீல் ததும்புகிற, அறிவுமந்தமான, சுறுசுறுப்பான, முழுநிறைவான, மக்கான, (வினை) கொழுக்கவை, கொழுப்புடையதாகு, பெருக்கமுறு. |
F | Fata morgana | n. (இத்.) மெசினா கடல் இடைக்கழியில் தோன்றும் கானல். |
F | Fatal | a. சாவுக்குரிய, உயிர்போக்கிவிடத்தக்க, சாவு தருகிற, அழிவார்ந்த, இறுதிக்கட்டமான, காலக்கேடான, இடரார்ந்த, கேடார்ந்த, ஊக்ஷ்ல் வகுக்கப்பட்ட, முடிவான, விதிவசமான, ஊழ்முடிவை முன்னறிவிக்கிற, ஊழ்போன்ற, தவிர்க்கமுடியாத, முக்கியமான. |
ADVERTISEMENTS
| ||
F | Fatalism | n. ஊழ் வலிக் கோட்பாடு, விதிவசம் என்ற நம்பிக்கை, விடடவழி என்றிருக்கும் மனப்பான்மை, மாறாஊழ்வகுப்பு நம்பிக்கை காரணமான முயற்சியற்ற தன்மை. |
F | Fatality | n. ஊழ் நியதி, விதியின் கட்டளை, விலக்க முடியாநிகழ்வு, விதிவசமான முடிவு, இடும்பை, இயல்பான இடர்நேர்ச்சி, உயிரிழப்பு, இயற்சாவு நேர்வு. |
F | Fatalize | v. ஊழ்வகுப்புக் கோட்பாட்டில் நம்பிக்கை கொள்ளு, ஊழின் ஆட்சிக்கு உட்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
F | Fate | n. ஊழாற்றல், விதி, நேர்வு நிகழ்வுகளனைத்தின் எல்லையில் வகுப்பமைப்பு, கிரேக்க ஊழணங்குகள் மூவருள் ஒருவர், விலக்கமுடியா நேர்வு, வகுத்த வகுப்பளவு, அமைத்த அமைப்பு, வரையறுக்கப்பட்ட கால எல்லை, கால இறுதி, வாழ்க்கை முடிவு, சாவு, அழிவு, இறுதி விளைவு, கேடுகாலம், நடக்க இருப்பது, நிகழ வேண்டியது, (வினை) ஊழாக வகுத்தமை. |