தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Futility | n. பயனின்மை. |
F | Futtock | n. கப்பல் தரையில் பாவியுள்ள மரப்பலகைகளுக்கும் உச்சியிலுள்ள மரப்பலகைகளுக்கம் இடையேயுள்ள பலகைகளில் ஒன்று. |
F | Future | n. எதிர்காலம், வருங்கால வாழ்வு, வருங்கால நிலை, ஆளின் வருங்கால வாய்ப்பு நலங்கள், நாட்டின் வருங்கால வளநிலை, மண இணைவுறுதி செய்யப்பட்டவர், (இலக்.) வினைகுறிக்கும் வருங்காலம், (பெ.) வருங்காலத்துக்குரிய, (இலக்.) வரப்போகும் நிகழ்ச்சியைக் குறிக்கிற. |
ADVERTISEMENTS
| ||
F | Futureless | a. வருங்கால வளர்ச்சி வாய்ப்புக்களற்ற. |
F | Futures | n. pl. வாணிகத்துறையில் கைமாற்றத்தை வருங்காலத்துக்கெனக் குறித்துக்கொண்டு வாங்கவும் விற்கவும் படும்சரக்குகள். |
F | Futurism | n. கலை இலக்கியத்துறைகளில் புரட்சியாக மரபு அறுத்துத் தற்குறிப்பேற்றமான குறிப்பு அடையாளக் குறிகளை மேற்கொள்ளும் இக்கால முறை. |
ADVERTISEMENTS
| ||
F | Futurist | n. விவிலிய ஏட்டுப் பழைய ஏற்பாட்டிற் கூறப்பட்ட வருங்கால நிகழ்ச்சிகள் வாய்க்கும் என்ற கோட்பாட்டாளர். |
F | Futurity | n. எதிர்காலம், எதிர்கால நிகழ்ச்சிகளின் தொகுதி, எதிர்கால நிலை, பஞ்சு போன்ற தலைமுடி. |
F | Fuzz | n. எளிதில் ஆவியாகும் அடர்த்தியற்ற பொருள், பஞ்சு போன்ற தூசு, பஞ்சு போன்ற தலைமுடி. |
ADVERTISEMENTS
| ||
F | Fuzz-ball | n. பந்துபோன்ற விதையுறைடைய காளான் வகை. |