தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Fury | n. சீற்றம், கொடுவெறி, போரில் மூர்க்கமான பாய்ச்சல், வானிலைச்சீற்றம், நோய்க்கொடுமை, ஆண்மாரி, பழிகாரி, சண்டைக்காரி. |
F | Furze | n. தரிசு நிலங்களில் வளரும் மஞ்சள் நிற மலர்கள் கொண்ட பசுமைமாறா முட்செடி வகை. |
F | Furzy | a. முட்செடி வகை நிரம்பிய. |
ADVERTISEMENTS
| ||
F | Fuse | n. மின்காப்பு எரியிழை, எல்லை மீறிய மின் வலியில் உருகி இடாதடுத்துக்காக்கும் மின் இடையிணைப்பான உருகுகம்பி, (வினை) கடுவெப்பினால் உருக்கி இளக்கு, கடுவெப்பினால் உருகி இளகு, கலந்தொன்றாக்கு, கலந்திணைவுறு, திரித்தறிய முடியாமல் ஒன்றுபடுத்து, திரித்தறிய முடியாமல |
F | Fuse | n. குண்டு சுரங்கவெடி ஆகியவற்றின் எரியூட்டிணைப்புக்குழாய், எரியிணைப்புத் திரி, எரியுரை, தாமா எரியூட்டுப் பொறியமைவு, காந்தத்தால் அல்லது அதிர்வினால் எரியூட்டுதற்குரிய, பொறியமைவு, (வினை) எரியிணைப்பு அமைவை இயக்கு. |
F | Fusee | n. மணிப்பொறியிலுள்ள கூம்புருவ வட்டு, குதிரையின் அடிமுட்டு எலும்பில் ஏற்படும் கட்டி, சுருட்டினைக் காற்றிற் பற்றவைப்பதற்கான பெரிய தலைப்புள்ள தீக்குச்சி. |
ADVERTISEMENTS
| ||
F | Fuselage | n. வானுர்தியின் கட்டுமானச் சட்டம். |
F | Fuseloil | n. சாராயம் புளிக்கும் போது சிறுஅளவில் தோன்றிச் சாராயத்தை நச்சுப்பொருளாக்கும் வெறியங்களின் கலவை. |
F | Fusibility | n. உருகியிளகுந் தன்மை, எளிதில் உருகுந் திறஅளவு. |
ADVERTISEMENTS
| ||
F | Fusible | a. உருகிஇளகக்கூடிய, எளிதில் உருகியிளகுந்தன்மையுள்ள. |