தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Furfuraceous | a. சொரசொரப்பான தோலுடைய, செதிளுடைய, பொடுகுபோன்ற, (தாவ.) உமிபோன்ற செதிள்களால் மூடப்பட்ட. |
F | Furies | n. pl. கிரேக்க புராணக் கதைகளில் பழிக்குப் பழி வாங்கும் தெய்வமகளிர் மூவர். |
F | Furies | n. pl. பழிவாங்கும் ஆற்றல்கள், கழிவிரக்க எண்ணத்துயர்கள். |
ADVERTISEMENTS
| ||
F | Furious | a. சீற்றங்கொண்ட, கொந்தளிப்பான, வெறிகொண்ட. |
F | Furl | v. மடக்கிக் கட்டிவை, மடித்து வை, விடு, சுருள்வுறு, மடிப்புறு. |
F | Furl ong | n. ஒரு கல்தொலையில் எட்டில் ஒரு கூறு, 220 கஜ நீளம். |
ADVERTISEMENTS
| ||
F | Furlough | n. போர்வீரன் விடுப்புக்காலம். |
F | Furnace | n. உலை, உலைக்களம், சூளை, வெப்பமான இடம், வெப்பக் குழாய்கள் மூலம் கட்டிடத்தைச் சூடாக்குவதற்கான மூடப்பட்ட கணப்பு அடுப்புள்ள இடம், கடுஞ்சோதனை, (வினை) உலைக்களத்திற் சூடாக்கு. |
F | Furnish | v. அமைத்துக்கொடு, ஏற்படுத்துக்கொடு, அளி, தட்டுமுட்டுச் சாமான்கள் கொண்டு வீட்டின் நிறைவு செய், தருவி, பொருத்து, அணிமணிபூட்டு. |
ADVERTISEMENTS
| ||
F | Furnished | a. தட்டு முட்டுப் பொருள்கள் அமைக்கப்பட்டள்ள. |