தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFunebral, funebrialஇழவுவினை சார்ந்த.
FFuneraln. இழவுவினை, ஈமச்சடங்கு, பிண ஊர்வலம், (பெ.) இழவுவினைக்குரிய.
FFunerarya. இழவுவினைக்கு ஏற்ற.
ADVERTISEMENTS
FFunereala. இழுவுவினைக்குப் பொருந்திய, துயரார்ந்த, புலம்புதற்குரிய.
FFungala. காளாணைச் சார்ந்த.
FFungiblea. (சட்.) அழிமாற்றான, சரிசம அளவு மாற்றாகக் கொடுக்கக்கூடிய.
ADVERTISEMENTS
FFungiciden. காளான் கொல்லி.
FFungiforma. காளான் வடிவுடைய, நாய்க்குடை வடிவம் போன்ற.
FFungoida. காளான் போன்ற, நாய்க்குடையின் தன்மையுடைய.
ADVERTISEMENTS
FFungosityn. காளான் போன்ற தன்மை, மென்மை, நிலையற்ற தன்மை.
ADVERTISEMENTS