தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Fundable | a. சேம நிதியாக அல்லது சேம நிதிப்பத்திரங்களாக மாற்றக்கூடிய. |
F | Fundament | n. பிட்டம். |
F | Fundamental | n. அடிப்படைக்கூறு, உயிர்நிலைப் பகுதி, ஒத்திவு இசையின் மூலச் சுரம், (பெ.) அடிப்படை சார்ந்த, முலாதாரமான, அடித்தளமாய் அமைந்த, இன்றியமையாத, கருமூலமான, சிறப்புடைய. |
ADVERTISEMENTS
| ||
F | Fundamentalism | n. மாறா மரபேற்புக்கோட்பாடு, விவிலிய நுலிற் கூறப்பட்டதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் கோட்பாடு. |
F | Fundamentalist | n. மாறா மரபேற்புக்கோட்பாடு, விவிலிய நுலிற் கூறப்பட்டதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் கோட்பாட்டாளர்கள். |
F | Fundamentals | n. pl. அடிப்படை விதிகள், மூலாதாரக் கூறுகள், அமைப்பின் அடிப்படைத் தத்துவங்கள். |
ADVERTISEMENTS
| ||
F | Funded | a. பொதுநிதியில் முதலீடு செய்யப்பட்ட, சேமநிதிப்பத்திரங்களாக உள்ள. |
F | Fund-holder | n. அரசாங்கக் கடன்சேமிப்பு நிதியில் முதலீடு செய்பவர். |
F | Fundless | a. பொருள்வருவாய் இல்லாத, உருப்பொருளற்ற. |
ADVERTISEMENTS
| ||
F | Funds | n. pl. பணவசதிகள். |