தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Fungous | a. காளான் சார்ந்த, காளான்த இயல்புடைய, காளான் போல் தோன்றுகிற, நிலையில்லாத மென்மை வாய்ந்த, பஞ்சுபோன்ற. |
F | Fungus | n. காளான், நாய்க்குடை, (தாவ.) மட்கிய உயிரிப்பொருள்மீது வளரும் பாசியமற்ற குறிமறையினச் செடியினம், திடீரெனத் தோன்றி வளருஞ் செடியினம், (மரு.) கடற்பஞ்சு போன்ற நோய்த்தன்மையான வளர்ச்சி, மீனின் தோல் நோய். |
F | Funicle | n. சிறு கயிறு. |
ADVERTISEMENTS
| ||
F | Funicular | a. கயிறு சார்ந்த, கயிற்றின் இழுப்பாற்றலுக்கு உரிய. |
F | Funk | n. அச்சம், கோழை, (வினை) அஞ்சிப் பின்வாங்கு, கோழைத்தனங் காட்டு, வேலை செய்யாது தட்டிக்கழி, பணி தவிர்க்கச் சூழ்ச்சி செய். |
F | Funk-hole | n. போர்க்களப் பாதுகாப்புக்குழி, தோண்டுதற் பணி தலைக்கீடு. |
ADVERTISEMENTS
| ||
F | Funnel | n. பெய்குழல், புகைவாயில். |
F | Funnelled | a. புனல் வடிவான, ஊற்றுவாயினையுடைய. |
F | Funniment | n. வேடிக்கைப் பேச்சு, விகடம். |
ADVERTISEMENTS
| ||
F | Funny | n. படகு வலிப்பவர் ஒருவர்மட்டும் செல்லக்கூடிய குறும்படகு வகை. |