தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Fabulist | n. கட்டுக்கதையாளர், நீதிக்கத இயற்றுபவர், பொய்யர். |
F | Fabulous | a. கட்டுக்கதை கூறுகிற, கட்டுக்கதையில் கொண்டாடப்பட்ட, பழம் புகழ் உடைய, வரலாற்றுக்கு மாறான நம்பத்தகாத, புனை சுருட்டான, அறிவுக்குப் பொருந்தாத மிகைப்படுத்தப்பட்ட. |
F | Face | n. முகம், முகத்தோற்றம், முகமாறுபாடு, முகபாவம், பார்வை, முகப்பு, முன்புறம், முன்பகுதி, மணிப்பொறிமுகப்பு, பாறை பிளப்பு முகம், ஆட்டச்சீட்டில் படமுள்ள புறம், சுரங்கவாயில், வெட்டுவாய், வெட்டுக் கருவியின் முனை, மணிக்கல்லின் பட்டைமுகம், குழிப்பந்தாட்ட மட்டையின் அடிக்கும் பக்கம், புற அமைப்பு, புறத்தோற்றம், பரப்பு, மேற்பரப்பு, பிழம்புருவின் பக்கத்தளம், அச்சுருவின் எழுத்து வடிவப்பாணி, துணிச்சல், துடுக்குத்தனம், (வினை) முன்னிலைப்படு, எதிர்ப்படு, சந்தி, பார், எதிராக நில், தடுத்து நில், வீரத்துடன் தாங்கு, உறுதியாயிரு, திறமையுடன் நின்று சமாளி, முகம்திருப்பு, முப்ம் திரும்பு, நோக்கியிரு, நோக்கித்திருப்பு, நோக்கித்திரும்பு, நேராயிரு, எதிர்ப்புறமாயிரு, சீட்டு வகையில் முகம் மேலாகக் காட்டு, முன்னே திரையாயமை, முகப்பாயமை, மேலுறையிடு, மேற்பூச்சிடு, பரப்புமீது ஒப்பனை செய், விளிம்புசித்தரி, விளிம்பு இணை. |
ADVERTISEMENTS
| ||
F | Face-ache | n. முகத்தின் நரம்பு வலி. |
F | Face-card | n. சீட்டாட்டத்தில் அரசன்-அரசி-அடிமை முகப்படமுள்ள சீட்டு. |
F | Face-lifting | n. முகச்சுருக்கத்தை நீக்கி இளமைத் தோற்றத்தை அளிக்கும் அறுவைச் செயல். |
ADVERTISEMENTS
| ||
F | Facer | n. முகத்தில் அடிக்கும் அடி, திடீரென நிகழ்கிற பெரிய இக்கட்டு. |
F | Facet | n. வைத்தின் பட்டை, பட்டையிட்ட பரப்பின் ஒரு முகப்புக் கூறு, கருத்துக்கூறு. |
F | Facetiae | n. pl. வேடிக்கைப் பேச்சுக்கள், நொடிப்பேச்சுக்கள், கேலித்துணுக்குகள், நகைச்சுவை ஏடுகள், கேலித்துணுக்கு ஏட்டுப்பட்டியல், மறைக்கத்தக்க பொருள்கள்பற்றிய ஏட்டுத்தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
F | Facetious | a. விளையாட்டுப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள, கிண்டலான, நகையாட்டான, நொடிபேசுகிற, குறும்புத்தன்மையுடைய. |