தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Facia | n. கடைமுகப்புப் பெயர்த்தகடு. |
F | Facile | a. எளிதான, எளிதாகச் செய்யக்கூடிய, எளிதில் பெறத்தக்க, எளிமை நயமுடைய, வாய்ப்பு நயம் வாய்ந்த, ஒழுகு நயமுடைய, இழைவான, தட்டுத்தடையின்றிப் பேசுகிற, தங்குதடையற்ற சொல்லொழுக்கமுடைய, நடைநயமுடைய, இணக்க நயமுடைய, இசைவார்ந்த, வளைந்து கொடுக்கிற, கடுமையற்ற பண்புடைய, குண அமைதியுடைய, அமைந்த போக்குடைய. |
F | Facile princeps | a. (ல.) எளிதில் முதன்மையான. |
ADVERTISEMENTS
| ||
F | Facilitate | v. எளிதாக்கு, துணை தந்து ஊக்கு, முன்னேறஉதவு. |
F | Facilities | n. pl. வாய்ப்புநலங்கள், துணைநலங்கள், துணை நலவாய்ப்புப் பொருள்கள். |
F | Facility | n. எளிமை, இக்கட்டின்மை, தட்டுத்தடங்கலின்மை, விரைந்தியங்கும் திறம், எளிமை நயம், முயற்சியற்ற உடனடிச் செயல்திறம், இழைவு, ஒழுகு நயம், இணக்க நயம், வாய்ப்பு நலம், துணை நலம், துணைநலப்பொருள். |
ADVERTISEMENTS
| ||
F | Facing | n. எதிர்நிலை, சந்திப்பு, சமாளிப்பு, பக்கநோக்கிய திருப்பம், முகப்பு, பாதுகாப்பான முகப்பு மறைப்பு, ஒப்பனை மறைப்பு, சுவரில் முகப்புக்கல், விளிம்பு அமைப்பு, மேற்பூச்சு, மேலீடு. |
F | Facings | n. pl. சட்டையின் வண்ண வேறுபாடுடைய முன்கை முகப்பு, வண்ணவேறுபாடுடைய கழுத்துப்பட்டை விளிம்பு, திருப்பத்திசை முகங்கள், வாழ்க்கைப்போக்கு மாறுதல்கள். |
F | Facsimile | n. உருவ நேர்படி, எழுத்து மட்டுமன்றி வரிவடிவின் தோற்றமும் நிழற்படுத்திக் நேர்படி உருப்பகர்ப்பு, படத்தின் நேர்படி உருமாதிரி, (வினை) சரி மாதிரிசெய், உருவநேர்படி எடு. |
ADVERTISEMENTS
| ||
F | Fact | n. செய்தி, நடந்த செயல், நிகழ்ச்சி, கண்கூடான நிகழ்ச்சி, மெய்ந்நிகழ்வு, அனுபவச் செய்தி, அறிவாதாரமான அனுபவம், வாத ஆதாரச் செய்தி, மெய்ம்மை இயன்மை. |