தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Faggot-vote | n. தகுதி பெற்றிராதவருக்குப் போதுமான அளவு சொத்தை மாற்றி உண்டாக்கப்படும் வாக்குரிமை. |
F | Fahrenheit | a. 'பாரென்ஹீட்' வகை வெப்பமானியைச் சார்ந்த. |
F | Faience | n. ஒப்பனை மண்பாண்டத் தொகுதி, சித்திர வேலைப் பீங்கான் தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
F | Fail | v. குறைபடு, போதாதிரு, ஆற்றல் கெடப்பெறு, தளர்வுறு, தரங்குறைபட்டுச் செல், தவறு, செயற்சோர்வுறு, செய்யாதொழி, கைவிடு, தவணை தப்புதலுறு, நட்புக்கேடு செய், உதவி மறு, ஏமாற்றமூட்டு, உதவாதிரு, பெறாது போ, தோல்வியடை, தேர்வுக்குரிய வேட்பாளர் வாய்ப்பு இழ, ஏலாது போ, ஏலாநிலையுறு, நொடித்துப்போ, குறிபிசகு, வராதுபோ, இல்லாது போ, மரபற்றுப்போ, மறைவுறு, அழிவுறு. |
F | Failing | n. குறைபாடு, குறை, வழு, தவறுதல். |
F | Faille | n. பளபளப்பில்லாத மெல்லிய பட்டாடைத் துணிவகை. |
ADVERTISEMENTS
| ||
F | Failure | n. தோல்வி, வெற்றிபெறாமை, வெற்றிபெறாதவர், தோல்வியுறுபவர், குறைபாடு, தளர்வு, சோர்வு, அழிவு, நொடிப்பு, செயலொழிவு, நிகழாமை, தொடர்பறவு, வராமை, கடனிறுக்க மாட்டாமை. |
F | Fain | adv. மகிழ்வுடன், வேறு மாற்று வழியில்லாத நிலையில். |
F | Faineant | n. (பிர.) சோம்பேறி, (பெ.) சோம்பருடைய. |
ADVERTISEMENTS
| ||
F | Faint | n. உணர்விழப்பு, மயக்கம், (பெ.) மங்கலான, ஔத குறைந்த, பார்வை மங்கிய, தௌதவற்ற, வௌதறிய, மந்தமான, தளர்வான, மெலிந்த, வலுவற்ற, மெல்லியல்பு வாய்ந்த, திடமற்ற, உள்ளுரமற்ற, துணிவற்ற, கோழைத்தனமுடைய, தலைசுற்றுதலுடைய, அச்சத்தாற் செயலிழந்த, புழுக்கமிக்க, திணற வைக்கும் கடுமணமுடைய, நோக்காடு உண்டுபண்ணுகிற, (வினை) உணர்வு இழ, மயக்கம் அடை, வலு இழ, தளர்வுறு, மங்கு, மந்தமாகு, மறை, துணிவு இழ. |