தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Faction | n. தன்னலக் கும்பல், உட்கலகம், உட்கட்சி வேறுபாடு. |
F | Factitious | a. இயற்கைக்கு மாறான, செயற்கையான, போலியான. |
F | Factitive | a. பிறவினைப்படுத்துகிற. |
ADVERTISEMENTS
| ||
F | Factor | n. வாணிகத்துறை ஆட்பேர், உரிமைப்பேராள், தரகு வணிகர், காரணக்கூறு, ஆக்கக்கூறு, துணையாக்கக்கூறு, துணைக்கூறு. |
F | Factorage | n. தரகர் ஊதியம், தாகுக்கழிவு, வணிகப்பேராள் ஊதியம். |
F | Factorial | n. படிவரிசைப் பெருக்கப் பேரெண், வரிசை முறைப்படியுள்ள எண்களின் பெருக்கம், படியிறக்கப்பெருக்கப் பேரெண், முழு எண்ணை இறங்கு வரிசையில் அவ்வெண்ணடுத்து ஒன்றுவரையுள்ள எல்லா முழு எண்களாலும் பெருக்கிய தொகை, (பெ.) காரண எண் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
F | Factory | தொழில் மனை, தொழிலகம், தொழிற்சாலை |
F | Factory | n. அயல்நாடுகளிலுள்ள வாணிகக் கழகத்தின் வாணிகக்களம், தொழிற்சாலை, ஆக்கத்தொழிலகம், பண்டக சாலை. |
F | Factotum | n. பல்பணி ஒருவர். |
ADVERTISEMENTS
| ||
F | Factual | a. மெய்ந்நிகழ்ச்சியைச் சார்ந்த, உண்மை நிகழ்ச்சியோடு தொடர்பு கொண்ட, உள்ளது உள்ளவாறான. |