தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Fairy-tale | n. வனதெய்வங்களைப்பற்றிய கதை, நம்பத்தகாத கதை, பொய்க்கதை, பொய், வியப்பு. |
F | Fait accompli | n. (பிர.) செய்து முடிக்கப்பட்ட வினை. |
F | Faith | n. திடநம்பிக்கை, கடவுட்பற்று, சமய உணர்ச்சி, மதத்தில் ஊன்றிய உறைப்பு, பற்றுறுதி, பக்தி, விசுவாசம், பற்றார்வம், வாய்மை, மாறா மெய்ம்மை, நம்பிக்கைக்குரிய தன்மை, பொறுப்புணர்ச்சி, நாணயப் பண்பு, சொல்லுறுதி, உறுதிச்சொல், வாக்குறுதி, வாக்குறுதி காக்கும் பண்பு. |
ADVERTISEMENTS
| ||
F | Faithful | a. திடப்பற்றுடைய, நம்பத்தகுந்த, நம்பிக்கைக்குரிய, சமயப்பற்றுடைய, மாறாத, உறுதியுள்ள, உண்மையான, நேர்மையான, மனச்சான்றுக்குக் கட்டுப்பட்ட, சரி ஒப்பான, மூலத்துக்கு மாறுபடாத. |
F | Faithfully | adv. மனமார, அழுத்தமாக, உண்மையாக, கடமையுணர்ச்சியுடன், பற்றுறுதியுடன், மாறாமல், மாறுபாடின்றி. |
F | Faithless | a. நம்பிக்கையற்ற, அவநம்பிக்கையுடைய, நம்பிக்கைக்கேடான, நம்பிக்கை மோசம் செய்கிற, வஞ்சகமான, நம்பிக்கை வைக்கத்தகாத, வாக்குறுதிகளைப் பொய்ப்பிக்கிற. |
ADVERTISEMENTS
| ||
F | Fake | n. (கப்.) கயிற்றுச்சுருள், கயிற்றுச்சுருளின் ஒரு சுற்று, (வினை) சுருளாக்கு, சுருட்டு. |
F | Fake | n. போலித்தனம், போலி ஒட்டுப்புனைவு, போலியாகப் புனையப்பட்ட பொருள், ஏய்ப்பு, கடத்தும் சூழ்ச்சி, மோசடி, சோடிப்பு அறிக்கை, (வினை) போலியாகச்செய், பொய்யாக உருவாக்கு, சோடித்துக்காட்டு. |
F | Fakir | n. (ஆரா.) பக்கிரி, ஆண்டி. |
ADVERTISEMENTS
| ||
F | Falangist | n. ஸ்பெயின் நாட்டில் 1ஹீ3ஹீ-ஆம் ஆண்டிற்குப் பிறகு தோன்றிய வல்லாண்மைக் கட்சியின் உறுப்பினர். |