தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | False-face | n. முகமூடி, பொய்முகம். |
F | Falsehood | n. பொய்ம்மை, பொய், பொய்யுரை, போலித்தன்மை, உண்மையல்லாதது. |
F | Falsetto | n. உச்சக்குரல். |
ADVERTISEMENTS
| ||
F | Falsify | v. கள்ளப்பத்திரம் உருவாக்கு, மாற்றி மோசடி செய், தவறாகத்திரிந்து அமை, மாறாட்டம் செய், பாசாங்கு பண்ணு, ஏமாற்றம் விளை. |
F | Falter | v. இடறு, தடுமாறு, தள்ளாடி நட, நடுக்கம் கொள், கொன்னு, திக்கிப்பேசு, தடுமாற்றத்துடன் பேசு, துணிவிழ, தயங்கு, பின்வாங்கு, ஆஞ்சிநில். |
F | Fame | n. புகழ், இசை, மதிப்பு, வதந்தி, (வினை) புகழ்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
F | Familiar | n. துணைவர், தோழர், போப்பாண்டவர் அணுக்கத்தொன்டர், (பெ.) நெருங்கிய பழக்கமுள்ள, பழகிய நட்புடைய, பழக்கப்பட்ட, அறியப்பட்ட, நன்கு தெரிந்த, பொதுவான, பொதுப்படையான, நடப்பிலுள்ள, வழக்கமாக நிகழ்கிற, ஆசாரக் கட்டுப்பாடு இல்லாத, தாராளமாகப் பழகுகிற. |
F | Familiarities | n. pl. காதற் கொஞ்சுதல் முதலியன, நடைமுறை ஆசாரமின்மை, மேலோர்-கீழோர் வேறுபாடு மதிக்காமை. |
F | Familiarity | n. நெருங்கிய நட்பு, கட்டுப்பாடின்மை. |
ADVERTISEMENTS
| ||
F | Familiarize | v. பழக்கப்படுத்து. |