தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Family | n. குடும்பம், பெற்றோர்-குழந்தைகள்-பணியாட்கள் உட்பட்ட குடும்ப உறுப்பினர் தொகுதி, ஒருவருக்குரிய குழந்தைகளின் தொகுதி, ஒருவருடைய குழந்தைகள், குடும்பங்கள் ஒருங்கினைந்து வாழும் சமுதாயம், முனைத்த பொதுப்பண்புகளைக் கொண்ட தனிச்சிறப்புக் குழு, இனம், நேசத்தொடர்புகொண்ட இனத்தொகுதி. |
F | Famine | n. பஞ்சம், வறட்சி, வற்கடம், முடை, குறைபாடு, கருப்பு, உணவுப்பஞ்சம், பசி, பட்டினி. |
F | Famish | v. கடும்பசிநிலைக்குத் தாழ்த்து, கடும்பசி விடாய்களினால் அவதியுறு, உணவு நீரின்றி மடி. |
ADVERTISEMENTS
| ||
F | Famous | a. புகழ்பெற்ற, பலரறிந்த, குறிப்பிடத்தக்க, முதன்மையான, மிகச்சிறந்த. |
F | Famulus | n. செப்பிடுவித்தைக்காரரின் வேலையாள். |
F | Fan | n. விசிறி, சுழல் விசிறி, காற்றோட்டச் சுற்றுப்பொறி, வீசு முறம், பொலிகளத்தில் பழ்ர் தூற்றும் கருவி, விசிறி போன்று பரவலான வடிவுடைய பொருள், வண்டல் படிவிடம், கப்பலைக் காற்றோட்டத் திசைப்படுத்தும் சிறுபாய், திமிங்கில வால்சிறையலகு, வானுர்திச் சுழல் விசிறி அலகு |
ADVERTISEMENTS
| ||
F | Fan | n. ஆர்வலர், பற்று வெறியர். |
F | Fan regulator | விசிறி கலிங்கு, விசிறி ஒழுங்குபடுத்தி, விசிறி வேக இயக்கி |
F | Fanatic | n. வெறியர், கொள்கை விடாப்பிடியர், அளவு மீறிய தவறான உணர்ச்சியார்வம் மிகுந்தவர், மதவெறியர், (பெ.) வெறியார்ந்த, சமயவெறி கொண்ட, கொள்கை விடாப்பிடியுடைய, மட்டுமீறிய உணர்ச்சியார்வம் வாய்ந்த. |
ADVERTISEMENTS
| ||
F | Fancier | n. வளர்ப்பார்வலர், நுண்திறப்பண்புகளை நோக்கி இனம்பயிற்றுவித்து உருவாக்குபவர். |