தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Falbala | n. மாதர்களின் சட்டைத் தொங்கல். |
F | Falcate | a. கொக்கி வடிவான, அரிவாள் வடிவுடைய. |
F | Falchion | n. கொடுவாள், குத்துவாள். |
ADVERTISEMENTS
| ||
F | Falciform | a. (உள்.) அரிவாள் வடிவான. |
F | Falcon | n. வல்லுறு, இராசாளி. |
F | Falconer | n. வல்லுறு வளர்ப்பவர். |
ADVERTISEMENTS
| ||
F | Falconet | n. முட்களின் மீது புழுக்களையும் குத்திவைத்துண்ணும் பறவை வகை, முற்காலச் சிறு பீரங்கி வகை. |
F | Falconry | n. வல்லுறு வளர்ப்பு. |
F | Falderal | n. பகட்டுச் சிறுபொருள், அற்பப்பொருள், பாட்டிற்பயனில் சொல். |
ADVERTISEMENTS
| ||
F | Faldstool | n. கையில்லா நாற்காலி, முழங்காற்படியிடுவதற்குரிய அசைவியக்கமுள்ள சாய்வு மேசை, வழிபாட்டு அறவுரையாளர்க்குரிய சாய்வு மேசை. |