தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Faints | n. pl. வடித்திறக்கும்போது தொடக்கத்திலும் இறுதியிலும் எழுகிற துப்புரவு கெட்ட சாராயச் சத்து. |
F | Fair | n. சந்தை, வாணிகக்கூட்டம், விழாக்காட்சி, அறநோக்கக் காட்சி விழா. |
F | Fair | a. அழகான, செவ்விய தோற்றமுடைய, ஔதர்வுடைய, ஔதயார்ந்த, ஔதவண்ணமார்ந்த, மழை மப்பு மந்தாரமற்ற, தூய, மாசற்ற, கறையற்ற, தௌதவான, செவ்வான, நேரான, ஒழுங்குடைய, நெறிமுறை திறம்பாத, நடுநிலையுடைய, சட்டத்துக்கு முரண்படாத, நலம் எதிர்பார்க்கத்தக்க, நம்பிக்கைக்குரிய, விரும |
ADVERTISEMENTS
| ||
F | Fair Isle | n. ஸ்காத்லாந்தின் வடகிழக்கிலுள்ள 'ஷெட்லாந்து' தீவுத் தொகுதிகளில் ஒன்று, பின்னல் சட்டை வகை. |
F | Fair-and-square | a. நேர்மையான, (வினையடை) நேர்மையாக. |
F | Fairing | n. சந்தையில் வாங்கிய நன்கொடைப்பொருள். |
ADVERTISEMENTS
| ||
F | Fairing | n. வானுர்திக்குரிய மேற்பரப்பின் மழமழப்பான நேரொழுங்கமைதி, நேரொழுங்கமைதிப்படுத்த இணைக்கப்படும் பளுவற்ற புறக்கட்டமைப்புப் பகுதி. |
F | Fairly | adv. அழகாக, ஒழுங்காக, துப்புரவாக, நேர்மையாக, மட்டான அளவில், கேடிலா முறையில், விரும்பத்தக்க அளவில், நன்முறையில், நம்பத்தக்க வகையில், எதிர்ப்பார்க்கத் தக்கதாக, பேரளவில், முற்றிலும், அறிவுக்குப் பொருந்திய நிலையில். |
F | Fairway | n. கப்பல் போக்கவரவுக்குரிய கால்வாய், கப்பலின் ஒழுங்கு முறையான வழி, குழிப்பந்தாட்டத்தின் ஒழுங்க செய்யப்பட்ட ஆட்டக்களப்பகுதி. |
ADVERTISEMENTS
| ||
F | Fairy | n. வனதெய்வம், மாயச் சிறுதெய்வம், (பெ.) வனதெய்வங்களுக்குரிய, மாய மருட்சியுடைய, கற்பனையான, மாயக்கவர்ச்சியுடைய, கட்டுக்கதையான. |