தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Factum | n. செய்திப்பட்டியல், வாதக்குறிப்புத் தொகுதி, நினைவுக்குறிப்பேடு. |
F | Facultative | a. இசைவு தருகிற, விருப்பத்துக்குரிய, தேர்வுரிமையுள்ள, மேலே நேரிடத்தக்க, கலைத்திறக் குழுவினைச் சார்ந்த. |
F | Faculty | n. வினைத்திறம், இயற்கை உளச்சார்பு, இயல்பு வலிமை, பல்கலைக்கழகக் கலையியற்குழு, மேலாணை அடிப்படையான தனிமுறை அதிகாரம், தொழில்முறைப் பணியாளர் தொகுதி, தனிப்பட்ட நுட்பத்திறமை, செயலுரிமை. |
ADVERTISEMENTS
| ||
F | Fad | n. ஆர்வக்கொள்கை, பித்து, போலி விளக்கக்கூறு. |
F | Fade | v. வாடு, வதங்கு, பட்டுப்போ, தளர்வுறு, சோர்வுறு, வரவர மெலிவுறு, படிப்படியாகத் தேய்வுறு, ஓசைவகையில் வரவரக் குறைவுறு, மங்கு, மங்கலாகு, தௌதவு குறைவுறு, நிறம் விளறு, மலர்ச்சி இழ, பொலிவு குன்று, வலுவிழ, மாள்வுறு, மறை, படிப்படியாக மறைவுறு. |
F | Faeces | n. pl. வண்டல், மண்டி, மலம். |
ADVERTISEMENTS
| ||
F | Faerie, Faery | மாய உலகு, வனதெய்வ உலகு, வனதெய்வம், (பெ.) கனவுத் தோற்றமான, மாயத்தோற்றமான, கற்பனையான. |
F | Fag | n. தொழும்பு, வேண்டாவேலை, களைப்பு, அசதி, கட்டாய, ஊழியத்துக்கு உட்படுத்தப்படும் பள்ளிநிலையக் கீழ்நிலை மாணவர், (வினை) தொழும்படிமையாயிரு, களைப்பூட்டு, அயர்வு கொள்ளுவி, மேல்நிலை மாணவர்களுக்குத் தொண்டுழியம் செய், களைப்புறு, அயர்வுறு. |
F | Fag-end | n. பயனற்ற மிச்சத்துண்டு, தரங்குறைந்த கடைசித்துணுக்கு, தொங்கல் விளிம்பிழை, கயிற்றின் முறுக்குறாததும்புப்புரி, எறிந்துவிட்ட பூஞ்சுருட்டுக் கட்டை. |
ADVERTISEMENTS
| ||
F | Faggot, fagot | விறகுக்கட்டு, குழிதூர்க்கவும் கரையணைக்கவும் பயன்படுத்தப்படும் புதர்க்கட்டு, எஃகுக் கம்பிகளின் கற்றை, கட்டு, மூட்டை, கல்லீரலைக் குறுகத்தறித்துப் பொரித்த கூட்டு, (வினை) விறகுக்கட்டாகக் கட்டு, கற்றையாகக் கட்டு. |