தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Fanfaronade | n. செருக்குரை, தற்புகழ்வு. |
F | Fang | n. பாம்பின் நச்சுப்பல், கூரியபல், பல்வேரின் அலகுக் கூறு, இயந்திரக்கருவியின் பல், (வினை) குழாயில் தண்ணீர் ஊற்றி இயக்கு. |
F | Fan-tan | n. கிண்ணத்தின்கீழ் மறைத்தவைக்கப்பட்ட நாணயங்கள் முதலிய வற்றின் எண்ணிக்கையை ஊகித்துச்சொல்ல வைக்கும் சீன சூதாட்டம், சீட்டுச் சூதாட்டம். |
ADVERTISEMENTS
| ||
F | Fantasia | n. விதிக்கு இயையாச் செய்யுள் வகை, இசையமைதிக் கட்டளைக்குட்படாது, புனைவியற் போக்கிற்செல்லும் பாட்டு. |
F | Fantast | n. பகற்கனவினர். |
F | Fantastic | a. எல்லையில் கற்பனை சார்ந்த, பித்துக்கொள்ளித் தனமாக, இயல்முரணிய, நம்பமுடியாத, இயல்திரிபான, மனம்போன போக்கிற செல்கிற, விசித்திரப் பாணியில் அமைந்த. |
ADVERTISEMENTS
| ||
F | Fantasy | n. உருவுபடைக்குந்திறம், கனவுருப் புனைவாற்றல், மனக்கண் வடிவம், கழியார்வ வரைவடிவு. |
F | Fantee | n. கோல்டு கோஸ்ட் என்னும் ஆப்பிரிக்க மாநில நீக்ரோ வகுப்பு மக்கள் அல்லது மொழி. |
F | Fantoccini | n. pl. (இத்.) சூத்திரப் பாவைக்கூத்து, நாண்பாவையாட்டம். |
ADVERTISEMENTS
| ||
F | Far | n. தொலைவிடம், (பெ.) தொலைவான, நெடுங்தொலை கடந்துள்ள, அப்பாலுள்ள, முனைத்த, நெடுங்காலங்கடந்த, (வினையடை) தூரத்தில், தொலைவிடத்துக்கு, நெடுந்தொலை கடந்து, முனைப்பாக வளர்ந்துள்ள நிலையில், முனைத்த நிலைநோக்கி, தீவிர நிலை தூண்டி, மிகவும் ஒவ்வாத நிலையில், மிகுதொலை வேறுபட்டு, மிகுந்த அளவில், பலபடி கடந்த, தீவிரமாக, நீடித்தகாலமாக, நீடித்த காலங்கடந்து, மிகவிலகி, தொடர்பு சிறிதுமின்றி, உரியதல்லாமல், கூடியதல்லாமல், அளவில் முனைத்து, அளவில் முனைப்பாக. |