தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Funny | a. வேடிக்கையான, கேலியான, விந்தையான, வினோதமான, புதிர் வாய்ந்த, விளங்காத. |
F | Funny-bone | n. முழங்கை மூட்டெலும்பு. |
F | Funny-man | n. விகடர். |
ADVERTISEMENTS
| ||
F | Fur | n. விலங்கின் மென்மயிர், குறுமென் மயிர்தோல், நோயாளி நாவிற் படரும் வெண்படலம், கொதி கலங்களினுட் படியும் சுண்ணக்கரியகைச் சத்து, (வினை) குறுமென்மயிர் போர்த்து, குறுமென்மயிராடை அணிவி, குறுமென்மயிர் போர்த்தப்பெறு, குறுமென் மயிர்த்தோல் கரைவரியமை, கொதிகலத்தினுள் சுண்ணக்கரியகை படிவி, கொதிகலத்தினுட் சுண்ணக்கரியகை படி, நோயாளியின் நாவின்மீது வெண்படலம் படர்வி, வேம்பாவின் பொருக்கு அகற்றித்துப்புரவுசெய், நிலத்தளப் பிளவுகளில் மரத்துண்டுகளைச் செருகித் தளத்தைச் சமப்படுத்து. |
F | Furbelow | n. கொய்சகம், பாவாடையின் மடிப்புக்கள், கொண்ட விளிம்பு, சுருங்கிப்போன கடற்பாசி வகை, (வினை) மடிப்புக்கள் வது அழகுசெய். |
F | Furbelows | n. pl. பகட்டணிமணிகள். |
ADVERTISEMENTS
| ||
F | Furbish | v. துருநீக்கு, மெருகேற்று, புதுக்கு. |
F | Furcate | v. கவடுபடச்செய், பிரி. |
F | Furcate** | a. கவடுள்ள, கவைமுள் போன்ற. |
ADVERTISEMENTS
| ||
F | Furfur | n. பொடுகு, வழுக்கை. |