தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFursn. pl. விலங்கு வகைகளின் குறுமென்மயிர் அடர்ந்த தோல்கள், குறுமென்மயிர் அடர்ந்த தோலாடைகள், குறு மென்மயிர்த்தோல் உள்வரி அல்லது கரை வரியாக இணைந்த உடைகள்.
FFurscousa. (தாவ.) மங்கல் நிறமுள்ள, இருளார்ந்த தோற்றமுள்ள.
FFurthera. மிகையான, கூடுதலான, மிகுதிப்படியான, இன்னும் ஒருபடி மேற்சென்ற, இன்னும் தொலைவான, அணிமையல்லாத, (வினை) ஊக்கமூட்டு, துணைதந்து மேம்படுத்து, ஆதரவாற் பேணி வளரச்செய், (வினையடை) இனியும், இனிமேலும், இன்னும் மிகுதியாக, இது மட்டுமல்லாமல், இன்னொரு வகையிலும், அன்றியும்.
ADVERTISEMENTS
FFurtherancen. உதவி, துணை, நிறைவேற்றுதல்.
FFurtherern. முன்னேற்றுபவர்.
FFurthermoreadv. இன்னமும், மேலும், அல்லாமலும், அன்றியும்.
ADVERTISEMENTS
FFurthermosta. உறுதொலைவிலுள்ள, தொலைக்கோடியில் உள்ள.
FFurthersomea. உதவுகிற, சாதகமான, துடுக்கான.
FFurtivea. கள்ளத்தனமான, திருட்டுத்தனமான, ஔதவுமறைவாகச் செயலாற்றுகிற, கபடமான.
ADVERTISEMENTS
FFurunclen. கட்டி, கழலை.
ADVERTISEMENTS