தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Fusiform | a. (தாவ.) இருமுனைகளிலும் ஒடுங்கிச் சுருட்டுப் போன்ற வடிவுள்ள. |
F | Fusil | n. பழங்காலச் சிறு துப்பாக்கி வகை. |
F | Fusiliers | n. pl. பழங்காலத் துப்பாக்கி படைவீரர். |
ADVERTISEMENTS
| ||
F | Fusillade | n. தொடர் துப்பாக்கி வேட்டு, தொடர் துப்பாக்கி வேட்டு மூலமான கொலைத்தண்டனை, (வினை) தொடர் துப்பாக்கி வேட்டு வழியே தாக்கு, தொடர் துப்பாக்கி வேட்டு முலம் மொத்தமாகக் கொன்றொழி. |
F | Fusing-point | n. உருகும் எல்லைமானம். |
F | Fusion | n. உருகியிளகுதல், உருகிய நிலை, உருகியிளகிய பிழம்பு, கூட்டுக்களவை, கலந்து முற்றிலும் ஒன்றுபட்ட பொருள், கூட்டிணைவு. |
ADVERTISEMENTS
| ||
F | Fusionism | n. கூட்டிணைப்பினை ஆதரிக்குங் கோட்பாடு. |
F | Fusionist | n. கூட்டிணைப்பாதரவாளர், கூட்டிணைப்பினை ஆதரிக்குங் கோட்பாட்டாளர். |
F | Fuss | n. பரபரப்பு, மட்டுமீறிய அமளி, பகட்டாரவாரம், நரம்புத்துடிப்பு, படபடப்பு, அற்பகாரியத்துக்கான வெற்றார்ப்பரிப்பு, மட்டுமீறிய நுணுக்க அகல்விரிவு, (வினை) படபடப்புறு, அற்ப காரியத்துக்கான வெற்றார்ப்பரிப்புச் செய், குழப்பம் உண்டாக்கு, குழம்பித் தொல்லைப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
F | Fuss-pot | n. வீண் ஆர்ப்பாட்டக்காரர், பொருளல்லதைப் பெரிதுபடுத்துபவர். |