தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Fust | n. மட்கிய நாற்றம், தூணின் நடுப்பகுதி, (வினை) பூஞ்சக்காளான் பிடி, மட்கல் நாற்றமடி, மிடாநாற்றம் வீசு. |
F | Fustanella | n. இக்காலக் கிரேக்க நாட்டு ஆடவர் அணியும் வௌளைக் குறுங்காற் சட்டை. |
F | Fustian | n. பருத்தியாலான கருநிற மணித்துவாலைத் துணி, வீண்பகட்டான பேச்சு, வீறாப்பான எழுத்து, தற்பெருமை, (பெ.) தடித்த சருச்சரையுள்ள பருத்தித்துணியாற் செய்யப்பட்ட, பகட்டான. |
ADVERTISEMENTS
| ||
F | Fustic | n. மஞ்சள்நிறச் சாயம் தரும் இருவகை மரக்கட்டைகளில் ஒன்று, மரவகைகளிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் சாயம். |
F | Fustigate | v. குண்டாந்தடியால் அடி. |
F | Fusty | a. ஊசிப்போன, காளான் படிந்த, மட்கல் நாற்றமான, பழைய. |
ADVERTISEMENTS
| ||
F | Fut | n. படார் ஒலி, (வினையடை) படாரென்று. |
F | Futchel, futchell | வண்டியின் குறுக்குச் சட்டத்தைத் தாங்கும் படுக்கைமட்டமான துண்டுப்பலகை. |
F | Futhorc | n. பழஞ் செர்மானிய எழுத்துமுறை. |
ADVERTISEMENTS
| ||
F | Futile | a. பயனற்ற, விளைவற்ற, வீணான, அற்பமான. |