தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Furnishings | n. pl. வீட்டிலுள்ள தட்டுமுட்டுச் சாமான்கள். |
F | Furniture | n. தட்டுமுட்டுப் பொருட்கள், குதிரைக்குரிய சேண முதலிய கருவிப்பொருள்கள். |
F | Furniture mart | அறைகலன் அங்காடி, வீட்டு வசதிப் பொருள்கள் |
ADVERTISEMENTS
| ||
F | Furore | n. ஆர்வப்பாராட்டு, பற்றார்வ வெறி, கிறுக்கு. |
F | Furrier | n. மென்மயிர்த்தோல் வாணிகஞ் செய்பவர், மென்மயிர்த்தோல் வேலைசெய்பவர். |
F | Furring | n. கப்பலின் பக்கங்களில் மரப்பாலைகளை ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டடுக்குகளாகப் பொருத்துதல். |
ADVERTISEMENTS
| ||
F | Furrow | n. உழுசால், கப்பல் செல்தடம், சக்கரம் சென்று தேய்ந்த வண்டித்தடம், சுவடு, மடிப்பு, ஆழ்வடு, விளிம்புப் பல் வடு, சுரிப்பு, மலைத்தொடர்களுக்கிடையேயுள்ள பள்ளத்தாக்கு, (வினை) உழு, வரிசையாக நீண்ட பள்ளங்களாக்கு, சுரிப்புப்படச் செய். |
F | Furrow-slice | n. உழுசாலினாற் பெயர்த்துத் தள்ளப்பட்ட மண்கட்டி. |
F | Furry | a. மென்மயிருடன் கூடிய மெல்லிய விலங்குத் தோலினாலான, மென்மயிர்த்தோலினால் செய்யப்பட்ட ஆடை அணிந்த, மென்மயிர்த் தோலினால் மூடப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
F | Furry Dance | n. கார்ன்வாலில் மே மாதம் எட்டாம் நாள் கொண்டாடப்படும் பழைய தெருக்கூத்துவகை. |