தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFavoureda. அன்பாதரவுபெற்ற, தனிச்சலுகைக்குரிய, ஆதரவுச்சின்னம் அணிந்த, தோற்றநிலையுடைய.
FFavouriten. விருப்பத்துக்கு உகந்தவர், தனிப்பாசத்துக்குரியவர், சலுகைக்குரியவர், தனிப்பற்றுக்குரியது, பொது ஆர்வப்பற்றுக்குரியவர், பந்தயத்தில் வெற்றி பெறுபவரென்று ஆர்வமாக எதிர்பார்க்கப்படுபவர், மன்னர் அணுக்க ஆர்வ அன்பர், மேலவர் நேசச்சலுகைக்குரியவர், 1க்ஷ்-ஆம் நுற்றாண்டில் பெண்டிர் விரும்பி மேற்கொண்ட புரிகுழல் சுருள் வகை, (பெ.) பெருவிருப்பான, தனிநேசத்துக்குரிய, தனிச்சலுகைக்குரிய, சிறப்பு மதிப்புக்குரிய.
FFawn n. மறி, இளமான் கன்று, (பெ.) இளமஞ்சள் நிறமான, (வினை) மான் கன்று ஈனு.
ADVERTISEMENTS
FFawn v. வாலைக்குழை, பணிந்து அன்பைக்காட்டு, அடிமை போல நட, கெஞ்சிப்பசப்பு, இச்சகம் பேசு, கெஞ்சி ஆதரவைப் பெறு.
FFaxதொலை எழுதி, தொலை நகல், தொலை நகலி
FFayn. (செய்.) வனதெய்வம்.
ADVERTISEMENTS
FFeaather-brainn. விளையாட்டுத்தனமானவர், அறிவு குறைந்தவர்.
FFealtyn. பண்ணை மேலாண்மையிடம் காட்ட வேண்டிய உரிமைக் கடப்பாடு, நிறைமை.
FFearn. அச்சம், பயம், நடுக்கம், கலக்கம், திகில், கவலை, அச்சம் காரணமாக தயக்கம், அச்சமதிப்பு, பயபக்தி, அச்சக்காரணம், கவலைக்குரிய செய்தி, (வினை) அஞ்சு, பயப்படு, அச்சங்கொள், மதிப்புக்கொள், பயபக்தி காட்டு, அஞ்சி நட, கவலைகொள், கவலையுடன் ஐயுறு, தயக்கங்காட்டு, தயங்கிப் பின்னடை, மேல்வரு நிலைகள் பற்றி மன உலைவுறு.
ADVERTISEMENTS
FFearfula. அச்சந்தருகிற, தொல்லையுட்டுகிற, அஞ்சியஞ்சி நடுங்குகிற, பயங்கொண்ட, எளிதில் பயபக்தி கொள்கிற, கவலைப்படுகிற, மன உலைவுறுகிற, தயங்குகிற, பின்னடைகிற.
ADVERTISEMENTS