தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hounds-tongue | n. மயிரிழை போன்ற புற வளர்ச்சியுள்ள இலைகளும் நீல மலர்களும் கொண்ட செடிவகை. |
H | Hour | n. ஒருமணி நேரம், அறுபது நிமிடங்கள் கொண்ட காலக்கூறு, மணிப்பொறி காட்டும் நேரம், மணிநேரம். |
H | Hour-circle | n. இரு வான்துருவங்களையும் கடந்து செல்லும் பெரிய வான் வட்டம். |
ADVERTISEMENTS
| ||
H | Hour-glass | n. மணல் நாழிகை வட்டில், மணல் சொரிந்து காலங்காட்டும் கருவி. |
H | Hour-hand | n. மணிப்பொறியின் சிறு முள், மணி காட்டும் முள். |
H | Houri | n. இஸ்லாமியர்களின் வானுலகுக்குரிய அணங்கு, இன்ப எழிலாரணங்கு. |
ADVERTISEMENTS
| ||
H | Hourly | a. மணிக்கு மணி நிகழ்கிற, அடிக்கடி நிகழ்கிற, (வினையடை) மணிதோறும், அடிக்கடி. |
H | Hourplate | n. கடிகாரத்தின் முகப்புத் தகடு. |
H | Hours | n. pl. பணியாற்றுவதற்குக் குறிக்கப்பட்ட கால அளவு, வழிபாட்டுக்காகக் குறிக்கப்பட்ட ஏழு வேளைகள், ஏழுவேளைக் கட்டளைப் பணிகள், ஏழுவேளைக் கட்டளை ஏடுகள், கிரேக்கபுராண மரபில் பெரும்பொழுது சிறுபொழுதுத் தெய்வங்கள். |
ADVERTISEMENTS
| ||
H | House | n. வீடு, குடியிருக்குமிடம், குடும்பம், குடும்பமரபுக் குழு, கால்வழி,. சுற்றத்தார் குழாம், கட்டிடம், வழித்தங்கல்மனை, சாவடி, சத்திரம், வாணிக நிலையம், சட்டசபை கூடுமிடம், சட்டசபைக்குழு., கன்னிமாடம், மாணவர் இல்லம், கல்விநிலைய மாணவர் தங்கல் விடுதி, பள்ளிப்பிரிவு,. நாடகம் திரைப்படம் முதலியவற்றின் வகையில் காட்சிக்கொட்டகை, அவையோர்,. காண்போர், கேட்போர், கூட்டமண்டபம், கூட்ட நிகழ்ச்சி, விலங்குப் பேணகம், பண்டங்கள் வைக்கப்படுமிடம், தொழுகைக்கூடம், வான்மனை, வானவட்டத்தின் 12-இல் ஒரு கூறான 30 பாகையிடம், தாளும் எழுதுகோலும் கொண்டு ஆடக்கூடிய குருட்டடி ஆட்ட வகை, (பெ.) வீட்டுக்குரிய, வீட்டில் பழக்கப்பட்ட, உள்துறை சார்ந்த, (வி.) வீடமைத்துக் கொடு, வீடு வாய்ப்பளி, இட வாய்ப்பளி, இட வாய்ப்பாயுதவு, பாதுகாப்பு வழங்கு, தங்கிடம் உதவு, சேமித்துவை, இட்டுவை, தங்கு, புகலிடம் பெறு, இட வாய்ப்பாயமை, தங்கிடமாயமை, சேம இடமாய் உதவு, துப்பாக்கிகளைப் பாதுகாப்பான இடத்தில் வை, பாய்மரங்களைத் தாழ்த்து, குதைகுழியில் பொருத்தி வை. |