தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hotchkiss | n. இயந்திரத் துப்பாக்கி வகை. |
H | Hotchpot, hotchpotch | n. ஆட்டிறைச்சியும் காய்கறிகளும் கலந்த குழம்பு வகை, கூட்டுக்குறி, (சட்.) விருப்ப ஆவணம் எழுதாமல் இறக்கிற பெற்றோரின் சொத்துக்களை எல்லாம் சமபங்குகளாக்குவதற்காக எல்லாச் சொத்துக்களையும் ஒன்றாகச் சேர்த்தல், குழப்பம், தாறுமாறான குவியல். |
H | Hot-cockles | n. கண்ணாம்பூச்சி ஆட்ட வகை, கண்பொத்திய நிலையில் குட்டியவர் யாரென ஊகித்துரைக்கும்படி விடப்படும் ஆட்டம். |
ADVERTISEMENTS
| ||
H | Hot-dog | n. சூடான காரச் சோமாரி வகை. |
H | Hotel | n. வழித்தங்கல்மனை, வழிப்போக்கர் தங்குவதற்கான விடுதி, அருந்தகம், பணம்பெற்று உணவும் உறையுளும் அளிக்கும் நிறுவனம். |
H | Hotel | உணவகம் |
ADVERTISEMENTS
| ||
H | Hotelier | n. உணவகம் வைத்து நடத்துபவர். |
H | Hotfoot | adv. மிகு விரைவாக, வேகமாக. |
H | Hot-gospeller | n. வலுவூட்டும் உணர்ச்சிமிக்க கிறித்தவ சமயச் சொற்பொழிவாளர். |
ADVERTISEMENTS
| ||
H | Hothead | n. இறுமாப்பு பிடிமுரண்டுடையவர், மூர்க்கர், முரடர். |