தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hothouse | n. சேமச்செடிப் பண்ணை வீடு, பருவந்தப்பியும் குளிர்மண்டலத்திலும் வளரும்படியாக வெப்பநிலையூட்டப்பட்ட நிறைகண்ணாடிக்க கட்டிடம், சூளையில் வைப்பதற்கு முன் பச்சை மட்கலங்கள் வைக்கப்படும் சூடான அறை. |
H | Hot-mouthed | a. குதிரை வகையில் அடங்காத, கடிவாள ஈர்ப்புப் பெறாத. |
H | Hotpot | n. கொத்தி உருளைக்கிழங்கோடு சூட்டடுப்பிலிட்டுப் பக்குவப்படுத்தப்பட்ட இறைச்சியுள்ள மூடியிறுக்கமுடைய உண்கலம். |
ADVERTISEMENTS
| ||
H | Hotpress | n. துணி தாள் ஆகியவற்றின் மேற்பரப்பை வழவழப்பாக்கும்படி சூடான தகடுகளிடையே வைத்து அழுத்துவதற்குரிய கருவி, (வி.) வழவழப்பான மேற்பரப்பை உண்டுபண்ணுவதற்குச் சூடான தகடுகளிடையே அழுத்து. |
H | Hot-short | a. இரும்பு வகையில் சூடானபோது எளிதில் நொறுங்கத்தக்க. |
H | Hotspur | n. துடுக்கானவர், முன்பின் பாராதவர், ஆத்திரமுள்ளவர். |
ADVERTISEMENTS
| ||
H | Hottempered | a. முன்கோபமுள்ள. |
H | Hottentot | n. மேய்ச்சல்தொழில் கொண்ட தென் ஆப்பிரிக்க நாடோ டி இனத்தவர், நாகரிகப்படியில் தாழ்ந்தவர், அறிவு பண்பாட்டில் முதிர்நிலை பெறாதவர். |
H | Hough | n. விலங்கின் பின்னங்காலின் முழங்காலுக்கும் காற்குழைச்சுக்கும் இடையிலுள்ள இணைப்பு, (வி.) முழங்கால் தசைக்கயிற்றை அறு, கால்தசை நாணறுத்து உருக்குறை. |
ADVERTISEMENTS
| ||
H | Hound | n. வேட்டைநாய், மோப்ப உணர்ச்சியுடைய நாய் வகை, வெறுக்கத்தக்கவன், அயோக்கியன், வேட்டையாடுபவர், அடிச்சுவட்டைப் பின்பற்றிச் சென்று வேட்டையாடுபவர், விடாமுயற்சி செய்து தேடுபவர், துரத்திப்பிடிக்கிற விளையாட்டு வகையில் துரத்துபவர், மீன்வகை, (வி.) வேட்டை நாய் கொண்டு துரத்து, வேட்டை நாயை ஏவு, ஆளை ஏவு, தூண்டு. |