தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hospitalize | v. மருத்துவமனையில் சேர், மருத்துவமனையில் கட்டுப்படுத்தி வை, மருத்துவமனைக்கு அனுப்பு. |
H | Hospodar | n. முற்கால ருமேனிய நாட்டு வழக்கில் பெருமகன். |
H | Host | n. தொகுதி, பெருந்திரள், படை, கணம், பெருங்கூட்டம், மிகுந்த எண்ணிக்கையுடைய குழு. |
ADVERTISEMENTS
| ||
H | Host | n. விருந்தளிப்பவர், ஓம்புநர், பிறரை ஆதரிப்பவர், குடியிருக்கும் இடத்துக்கு உடையவர், சத்திரம் வைத்திருப்பவர், (உயி.) ஒட்டுணி உயிர்களுக்கு இடமான விலங்கு, ஒட்டுணிக்கு ஆதாரமான செடி இனம். |
H | Host | -3 n. தெய்வத் திருவிருந்தில் இறைவனுக்காக நேர்ந்து விடப்பட்ட அப்பம். |
H | Hostage | n. பிணையாக நிறுத்தப்பட்டவர், பிணையாக நிறுத்தப்படும் நிலை. |
ADVERTISEMENTS
| ||
H | Hostel | n. மாணவர் இல்லம், மாணவர் போன்ற தனி வகுப்பினர் தங்கு விடுதி. |
H | Hostelry | n. வழிமனை, சாவடி, தங்கல்மனை. |
H | Hostess | n. விருந்தினரை உபசரிக்கும் பெண், விருந்தோம்பும் பண்புள்ளவன், தங்கல் மனைத் தலைவி, விடுதித் தலைவி. |
ADVERTISEMENTS
| ||
H | Hostile | a. எதிரியைச் சார்ந்த, எதிர்ப்புணர்ச்சியுள்ள, எதிர்க்கின்ற, போர் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ள, போர் நிகழ்ச்சிகள் சார்ந்த. |