தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Horse-sense | n. அனுபவப் பொது அறிவு, செயல்முறை உணர்வு. |
H | Horse-shoe | n. குதிரை இலாடம், இலாடம் போன்ற வடிவுடையப் பொருள், (பெ.) குதிரை இலாடம் போன்ற வடிவுடைய. |
H | Horse-tail | n. குதிரைவால், படைத்தலைவரின் வரிசைத் தரத்தைக் குறிக்கும் துருக்கியக் கொடிகளின் தொகுதி, குதிரை வால் போன்ற குறிமறையினச் செடிவகை. |
ADVERTISEMENTS
| ||
H | Horse-way | n. குதிரை கடந்து செல்லக்கூடிய வழி. |
H | Horse-whip | n. குதிரைச்சவுக்கு, (வி.) குதிரைச்சவுக்கால் அடி. |
H | Horsewoman | n. குதிரைமீது இவர்ந்து செல்லும் பெண். |
ADVERTISEMENTS
| ||
H | Horsing | n. குதிரைமீது ஏறிக்கொள்வது போன்று மற்றொருவன் முதுகில் ஏறிக்கொண்டு பிரம்பினால் அடித்தல். |
H | Horsy | a. குதிரை சார்ந்த, குதிரை பற்றிய, குதிரைபோன்ற, குதிரைப் பந்தயத்தில் ஈடுபாடுள்ள, குதிரைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள, குதிரைப் பந்தயத்தில் ஈடுபாடுடைய, குதிரைக்காரர் நடை உடை பகட்டுகிற, குதிரைக் காவலர் பேச்சு மேற்கொள்கிற. |
H | Hortative, hortatory | அறிவு கொளுத்தும் தன்மையுடைய, அறிவுறுத்துகிற. |
ADVERTISEMENTS
| ||
H | Horticulture | n. தோட்டக்கலை, காய்-கனி-மலர் முதலியவற்றைப் பயிராக்கும் தோட்ட வேளாண்மை. |