தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Horse-coper, horse-dealer | n. குதிரை வணிகர். |
H | Horse-faced | a. குதிரை போன்ற நீண்ட முகமுடைய. |
H | Horse-fair | n. குதிரைச்சந்தை. |
ADVERTISEMENTS
| ||
H | Horseflesh | n. குதிரை இறைச்சி, குதிரைத் தொகுதி, (பெ.) சிவந்த வெண்கல நிறமுடைய. |
H | Horse-fly | n. குதிரைக்குத் தொல்லை கொடுக்கும் பெரிய ஈ வகை. |
H | Horse-foot | n. அகன்ற மென்மையான, இலையுடைய செடிவகை, பெரிய வினோதமான கடல்வாழ் விலங்கு. |
ADVERTISEMENTS
| ||
H | Horse-Guards | n. pl. உள்துறைக் குதிரைக் காவற்படை. |
H | Horse-hair | n. குதிரைமயிர், குதிரையின் பிடரிமயிர்த் தொகுதி, குதிரை வால் மயிர்த் தொகுதி, குதிரை முடியைக் கொண்டு நெய்யப்பட்ட ஆடைவகை, (பெ.) குதிரை முடியினால் செய்யப்பட்ட, குதிரை முடி உள்திணித்து நிரப்பப்பட்ட. |
H | Horse-latitudes | n. வடகிழக்குக் காற்று மண்டலத்தின் வடகோடியில் நீடமைதியுடைய இரு திட்டுக்களில் ஒன்று. |
ADVERTISEMENTS
| ||
H | Horse-laugh | n. கனைப்புச் சிரிப்பு, கடுமையான ஓசையுயை வன்சிரிப்பு. |