தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHorsebackn. குதிரையின் முதுகு.
HHorsebeann. கொள்ளு, காணம்.
HHorse-blockn. படிக்கட்டை, குதிரைமேல் ஏறுவதற்குப் படியாகப் பயன்படும் படிக்கல்.
ADVERTISEMENTS
HHorse-botn. குதிரைகளின் உடலில் ஒட்டி அவற்றின்மீது முட்டையிடும் ஈ வகை.
HHorse-boxn. புகையூர்தியில் குதிரை கொண்டுசெல்வதற்கான மூடுபெட்டி, கப்பலில் குதிரையை ஏற்றுபொறி வழியாக ஏற்றுவதற்கான மூடுபெட்டி.
HHorse-boyn. குதிரை இலாயப் பணிச்சிறுவன்.
ADVERTISEMENTS
HHorse-breaker, horse-tamern. குதிரைகளைப் பழக்குபவர், பளு இழுப்பதற்குக் குதிரைகளைப் பழக்குபவர், குதிரை மீது தோற்றமளிக்கும் ஆடலணங்கு.
HHorse-chestnutn. வெண்மை அல்லது செங்கழுநீர் நிறமான பூங்கொத்துக்களும் கசந்த பழமும் தரும் பெரு மர வகை.
HHorse-clothn. குதிரையை மூடுவதற்கான துணி, குதிரைமீது போடப்படும் துணி.
ADVERTISEMENTS
HHorse-collarn. குதிரையின் கழுத்துவார்.
ADVERTISEMENTS