தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Horologe | n. மணிப்பொறி, கடிகாரம், காலங் காட்டும் பொறி அமைப்பு. |
H | Horologer, horlogist | மணிப்பொறி செய்பவர். |
H | Horology | n. காலமளப்பது பற்றிய ஆய்வுத்துறை, மணிப் பொறி செய்யும் கலை. |
ADVERTISEMENTS
| ||
H | Horopter | n. கண்களின் குறிப்பிட்ட நிலையில் ஒன்றே ஒன்று ஆகக் காணப்படும் புள்ளிகளின் கூட்டுத்தொகுதி. |
H | Horoscope | n. பிறப்புக்குறிப்பு, சாதகம், நேர வானிலைப்பட்டி. |
H | Horoscopist | n. சோதிடன். |
ADVERTISEMENTS
| ||
H | Horoscopy | n. சாதபலக் கணிப்பு, சாதகத்தைக்கொண்டு ஒருவரது வாழ்க்கையின் வரும்பொருளுரைக்குங் கலை, பிறக்கும் நேரத்தில் கோள்களின் நிலை. |
H | Horrent | a. (செய்.) சிலிர்த்துக் கொண்டிருக்கிற, அடர்த்தியாக நிறைந்துள்ள. |
H | Horrible | a. திடுக்கிடச் செய்கிற, பயங்கரமான, அச்சமூட்டுகிற, கோரமான, அதிர்ச்சியூட்டுகிற, வெறுப்பான. |
ADVERTISEMENTS
| ||
H | Horrid | a. பயங்கரமான, அச்சந்தரத்தக்க, அருவருப்பான, முரட்டுத்தோற்றமுடைய, பரட்டையான. |