தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Horn-footed | a. குளம்புகளையுடைய. |
H | Horngeld | n. (வர.) கால்நடைகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு அறுதி செய்யப்படும் நிலமானியப் பணி. |
H | Horning | n. பிறைநிலாத் தோற்றம். |
ADVERTISEMENTS
| ||
H | Hornish | a. கொம்புபோன்ற, கெட்டியான. |
H | Hornist | a. இசைக்கொம்பு ஊதுபவர். |
H | Hornless | a. கொம்புகள் அற்ற. |
ADVERTISEMENTS
| ||
H | Hornlet | n. சிறு கொம்பு. |
H | Horn-mad | a. முழுவெறி பிடித்த, எருதைப்போல் கொம்புகளால் பிறரைக் குத்திக்கொல்லும் அளவுக்கு வெறிபிடித்த. |
H | Horn-mercury | n. இயற்கையிற் கிடைக்கிற பூரம். |
ADVERTISEMENTS
| ||
H | Hornpipe | n. வழக்கற்றுப்போன துளைக்கருவி வகை, கப்பலோட்டிகளிடையே தனி மனிதரின் எழுச்சிமிக்க ஆங்கில ஆடல்வகை, கப்பலோட்டிகளிடையே தனி மனிதரின் ஆடலுக்குரிய இசை மெட்டமைப்பு. |